tag:blogger.com,1999:blog-4689646160149257879.post5498478990501413659..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: இசையமைப்பாளர் கங்கை அமரன்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-86972560562583302512018-07-22T11:28:58.613+10:002018-07-22T11:28:58.613+10:00thank youthank yougoldhttp://gold-price-now.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-90260198567268141802009-12-04T23:20:17.241+11:002009-12-04T23:20:17.241+11:00இசையமைப்பாளர் கங்கைஅமரன் பற்றிய தொகுப்பு, பாடல்கள...இசையமைப்பாளர் கங்கைஅமரன் பற்றிய தொகுப்பு, பாடல்கள் நன்று.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-12368115588298312932009-11-17T22:12:58.616+11:002009-11-17T22:12:58.616+11:00வாங்கோ லோஷன்
இப்படியும் பாடல் சேகரிக்க ஒரு வழி இர...வாங்கோ லோஷன்

இப்படியும் பாடல் சேகரிக்க ஒரு வழி இருக்கா ஆகா ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-26849297505406854742009-11-17T04:43:22.772+11:002009-11-17T04:43:22.772+11:00நன்றி அண்ணா உங்கள் தேடலுக்கும் எங்கள் வானொலியின் இ...நன்றி அண்ணா உங்கள் தேடலுக்கும் எங்கள் வானொலியின் இசைக் களஞ்சியத்துக்கு நீங்கள் இந்த தளத்தின் மூலம் எடுத்துத் தரும் பாடல்களுக்கும் நன்றிகள்.. ;)

சங்கீதம் கேளு எனக்கு மிகப்பிடித்த பாடல்களில் ஒன்று. :)
தொடர்ந்து அசத்துங்கோ..ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-59435097540166322542009-11-14T10:23:58.058+11:002009-11-14T10:23:58.058+11:00தமிழன்-கறுப்பி... said...
அது அவருடையதாகவே இர...தமிழன்-கறுப்பி... said...

அது அவருடையதாகவே இருக்கும்,இளையராஜாவுக்கு இருக்கிற பெயர் இவரை ஒரு இடத்துல வச்சிருக்கு.//

கறுப்பி

அதுமட்டும் காரணமில்லை, இவருக்கும் தனித்திறமை இருக்குத் தானே

சந்தனமுல்லை, யோவாய்ஸ், தல கோபி

வருகைக்கு நன்றி

மணி

சுட்டிக்கு நன்றி பார்க்கிறேன்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-75453776579206243182009-11-14T00:09:23.551+11:002009-11-14T00:09:23.551+11:00ராஜாவை பற்றிய பதிவு இங்கும் http://www.ilaiyaraaja...ராஜாவை பற்றிய பதிவு இங்கும் http://www.ilaiyaraaja.in/ilaiyaraaja/home.html உண்டு;அப்படியே ஒரு பார்வை உடுங்கள்//maninoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-1363681953687983832009-11-13T23:57:42.587+11:002009-11-13T23:57:42.587+11:00அட்டகாசமான கலெக்ஷன் தல..பின்னிட்டிங்க...;))
பல பா...அட்டகாசமான கலெக்ஷன் தல..பின்னிட்டிங்க...;))

பல பாடல்கள் இப்போது தான் கேட்கிறேன். எம்.எஸ்.வி அவர்கள் சொன்னது போல இவர் ஒரே வேலையில் இருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருப்பார். ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-85712470624976350112009-11-13T23:04:19.248+11:002009-11-13T23:04:19.248+11:00திறமையிருந்து வெளியே தெரியாமல் போன இசையமைப்பாளர்கள...திறமையிருந்து வெளியே தெரியாமல் போன இசையமைப்பாளர்களில் கங்கை அமரனும் ஒருவர்யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-3004921220082195052009-11-13T21:46:26.460+11:002009-11-13T21:46:26.460+11:00ரிஷான்
சரியாகச் சொன்னீர்கள். இப்படியான பிரபலங்கள...ரிஷான்

சரியாகச் சொன்னீர்கள். இப்படியான பிரபலங்களின் சொந்தங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் தம் தனித்துவத்தைக் காட்ட

மிக்க நன்றி ஹாலிவூட் பாலா

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜவாஹர்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-33557690352904953062009-11-13T20:26:23.474+11:002009-11-13T20:26:23.474+11:00நிறைய பாடல்கள் முதன்முறையாக கேட்கிறேன்..நன்றி கானா...நிறைய பாடல்கள் முதன்முறையாக கேட்கிறேன்..நன்றி கானாஸ்..தங்கள் இசை சேவை தொடரட்டும்! :)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-39031782535004247212009-11-13T20:00:47.700+11:002009-11-13T20:00:47.700+11:00அண்ணன் ராத்திரித்தான் கரகாட்டக்காரன் படம் பாத்தேன்...அண்ணன் ராத்திரித்தான் கரகாட்டக்காரன் படம் பாத்தேன்..
அது அவருடையதாகவே இருக்கும்,இளையராஜாவுக்கு இருக்கிற பெயர் இவரை ஒரு இடத்துல வச்சிருக்கு.

காதல் வைபோகமே... மூக்குத்திப்பூமேலே... பாட்டெல்லாம் திரும்பத்திரும்ப கேட்ட பாட்டுகள்.தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/12064872927671867089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-57814965101571380732009-11-13T19:33:50.525+11:002009-11-13T19:33:50.525+11:00ஸ்ரீ.கிருஷ்ணா
வருகைக்கு மிக்க நன்றிகள்
சின்ன அம...ஸ்ரீ.கிருஷ்ணா

வருகைக்கு மிக்க நன்றிகள்

சின்ன அம்மிணி

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-31983927118149807612009-11-13T14:57:50.714+11:002009-11-13T14:57:50.714+11:00ரொம்ப சுவாரஸ்யமான கட்டுரை. என்னைப் பொறுத்தவரை கங்க...ரொம்ப சுவாரஸ்யமான கட்டுரை. என்னைப் பொறுத்தவரை கங்கை அமரன் ஒரு நல்ல தொகுப்பாளர். காம்பியரிங் ரொம்ப சுவாரஸ்யமாகச் செய்வார். இசையமைப்பில் அவர் ஓக்கே ரகம்தான்.

http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-55357577631619585302009-11-13T14:44:58.022+11:002009-11-13T14:44:58.022+11:00கங்கை அமரன் - பாலு அடிக்கும் லூட்டிகள் மிகவும் ரசி...கங்கை அமரன் - பாலு அடிக்கும் லூட்டிகள் மிகவும் ரசிக்கத்தக்கவை..//

இசை நிகழ்ச்சியில் ஒரு பாடல் இடைவேளையில் இன்னொரு பாடல் ஆரம்பமாக முன் கங்கை அமரன் தன் குறும்பைக் காட்ட ரசிகர்கள் கடுப்பாகிக் குழப்புவார்கள். ஆனால் அவர் தான் அந்த நிகழ்ச்சியை கலகலப்பாக்குகின்றார் என்பதே தெரியாமல்

Meenthulliyaan

நாதஸ்வர இசை தேடித்தருகின்றேன், நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-27733542689398562232009-11-13T10:19:53.480+11:002009-11-13T10:19:53.480+11:00அருமையான பதிவு! :)
கலக்கிட்டீங்க தல! :)அருமையான பதிவு! :)

கலக்கிட்டீங்க தல! :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-78939740043586364492009-11-13T08:05:02.559+11:002009-11-13T08:05:02.559+11:00வித்யாசமான கலெக்ஷன். மூக்குத்திப்பூமேலே ஒரு காலத்த...வித்யாசமான கலெக்ஷன். மூக்குத்திப்பூமேலே ஒரு காலத்துல எல்லா ரேடியோலயும் பாடிட்டு இருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-56358261252640111222009-11-13T01:00:03.738+11:002009-11-13T01:00:03.738+11:00super post , i really enjoysuper post , i really enjoyஸ்ரீ.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/00726766899258547342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-53074682744027814052009-11-13T00:38:05.109+11:002009-11-13T00:38:05.109+11:00அருமையான பதிவு. கங்கை அமரனின் திறமை சம்பந்தமான வெள...அருமையான பதிவு. கங்கை அமரனின் திறமை சம்பந்தமான வெளியுலகப் பார்வை, இளையராஜாவின் புகழால் மூடப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது எனக்கு.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-16345949146484288892009-11-12T23:44:59.752+11:002009-11-12T23:44:59.752+11:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆயில்யன்
புதுகைத்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆயில்யன்

புதுகைத் தென்றல்

இதே படத்தில் மூக்குத்திப் பூமேலே சோகப்பாட்டு கூட இருக்கும் நிச்சயம் கேட்டிருப்பீர்கள்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-13129442481240193592009-11-12T23:36:35.685+11:002009-11-12T23:36:35.685+11:00ungaloda blog super ..
i want to have any "na...ungaloda blog super ..
i want to have any "nadhaswaram" music as my ringtone .. I like nathaswarm .. but do not get anywhere . Can u send me to mkvsenthilkumar@gmail.com if u have anythingமீன்துள்ளியான்https://www.blogger.com/profile/08076375197856035288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-90828673579173697202009-11-12T23:07:36.468+11:002009-11-12T23:07:36.468+11:00கங்கை அமரன் - பாலு அடிக்கும் லூட்டிகள் மிகவும் ரசி...கங்கை அமரன் - பாலு அடிக்கும் லூட்டிகள் மிகவும் ரசிக்கத்தக்கவை..

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் ராஜ் டிவியில் பார்த்தது. கவிஞர் வாலிக்கி பாராட்டு விழா... கங்கை அமரன் தான் நிகழ்ச்சி தொகுப்பாளர்.

கங்கைஅமரன் : இந்த நிகழ்சியில் ஒரு வளரும் பாடகர் ஒருவர் பாட ஆசைபடுகிறார்... அவரை நான் மேடைக்கி அழைக்கிறேன்.. தம்பி கூச்ச படாம வாப்பா.. பயபடாம பாடனும் என்று கூற.. பாலு மேடையேறி வந்தார்.. பயங்கர சிரிப்பொலி தான் போங்க..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-88267711753004655432009-11-12T22:56:56.556+11:002009-11-12T22:56:56.556+11:00மூக்குத்தி பூ மேலே- சோக ராகங்களுகுத்தான் ஜேசுதாஸ் ...மூக்குத்தி பூ மேலே- சோக ராகங்களுகுத்தான் ஜேசுதாஸ் என்று இருந்ததை மாற்றிய பாடல். அருமையான இசையமைப்பாளரைப்பற்றிய பதிவு அருமை.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-10285661953614968972009-11-12T22:46:16.911+11:002009-11-12T22:46:16.911+11:00சூப்பர் கலெக்ஷ்ன் பாஸ் சில் பாடங்கள் முதல் முறையா...சூப்பர் கலெக்ஷ்ன் பாஸ் சில் பாடங்கள் முதல் முறையாக கேட்டேன்!

அள்ளி அள்ளி வீசுதம்மா
மூக்குத்தி பூ மேலே - யப்பாடியோ எம்புட்டுவாட்டி கேட்டுருக்கேனாக்கும் :)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com