tag:blogger.com,1999:blog-4689646160149257879.post4412617946214665784..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: நீங்கள் கேட்டவை 9 - ஆண்பாவம் படப்பாடல்கள்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-28997257416035068772008-08-18T21:14:00.000+10:002008-08-18T21:14:00.000+10:00ஆஹா...கலக்கல் பதிவு...இன்றும் என்னுடைய கைத்தொலைபேச...ஆஹா...கலக்கல் பதிவு...இன்றும் என்னுடைய கைத்தொலைபேசியில் இருக்கும் பாடல் "குயிலே குயிலே, பூங்குயிலே". மிக பிடித்த பாடல்.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-63321363278373582052007-06-17T23:12:00.000+10:002007-06-17T23:12:00.000+10:00//சினேகிதி said... எல்லாமே புதுப்பாட்டாயிருக்கு......//சினேகிதி said...
எல்லாமே புதுப்பாட்டாயிருக்கு...காதல் கசக்குதய்யா பாட்டு நல்லாத்தானிருக்குது :-) நான் பெண்பாவம் என்று படம் எடுக்கப்போறன் பிரபாண்ணா ரெடியா இசையமைக்க//

தங்கச்சி

உவை புதுப்பாட்டில்லை, பழைய பாட்டுக்கள்.

இசையமைக்க நான் ரெடி, ஆனால் நான் தான் கதாநாயகனாக நடிப்பேன், சரியா?கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-57423724894907205632007-06-16T03:43:00.000+10:002007-06-16T03:43:00.000+10:00அடுத்த பதிவு வழக்கம் போல் ;-)எதிர்பார்க்கிறேன்.......அடுத்த பதிவு வழக்கம் போல் ;-)

எதிர்பார்க்கிறேன்...... நன்றி!!!☼ வெயிலான்https://www.blogger.com/profile/05491424786767672315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-85552976678570594112007-06-16T01:56:00.000+10:002007-06-16T01:56:00.000+10:00//யோகன் பாரிஸ்(Johan-Paris) said... பிரபா!காதல் கச...//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
பிரபா!
காதல் கசக்குதையா!
குயிலே! குயிலே!
என்றும் கேட்க எனக்குப் பிடிக்கும் பாடல். //

யோகன் அண்ணா

இளையராஜாவின் இசையும் உங்களை மகிழ்வித்திருக்கின்றதா? அருமைகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-58223863638772223872007-06-15T16:41:00.000+10:002007-06-15T16:41:00.000+10:00வணக்கம் வெயிலான்தங்கலின் மேலான கருத்தை ஏற்றுக்கொள்...வணக்கம் வெயிலான்

தங்கலின் மேலான கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன். நீங்கள் கேட்டவை பதிவினை சற்று வித்தியாசமாகப் படைக்கவேண்டும் என்று ஏற்பட்ட ஆசை தான் இந்தப் பதிவாக வந்தது.

அடுத்த பதிவு வழக்கம் போல் ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-51997043405249303882007-06-15T15:21:00.000+10:002007-06-15T15:21:00.000+10:00எல்லாமே புதுப்பாட்டாயிருக்கு...காதல் கசக்குதய்யா ப...எல்லாமே புதுப்பாட்டாயிருக்கு...காதல் கசக்குதய்யா பாட்டு நல்லாத்தானிருக்குது :-) நான் பெண்பாவம் என்று படம் எடுக்கப்போறன் பிரபாண்ணா ரெடியா இசையமைக்க?சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-48331172598073209632007-06-15T15:15:00.000+10:002007-06-15T15:15:00.000+10:00தொடந்தும் பாடல்களைக் கேளுங்க குட்டிப் பிசாசு, பாட்...தொடந்தும் பாடல்களைக் கேளுங்க குட்டிப் பிசாசு, பாட்டுக்கள் வரும்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-49161407456737797562007-06-15T09:43:00.000+10:002007-06-15T09:43:00.000+10:00பிரபா!காதல் கசக்குதையா!குயிலே! குயிலே!என்றும் கேட்...பிரபா!
காதல் கசக்குதையா!
குயிலே! குயிலே!
என்றும் கேட்க எனக்குப் பிடிக்கும் பாடல்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-57488657090675616012007-06-15T09:15:00.000+10:002007-06-15T09:15:00.000+10:00மறுமுறையும் நன்றி! ஆண்பாவம் படத்தில் அனைத்து பாடல்...மறுமுறையும் நன்றி! ஆண்பாவம் படத்தில் அனைத்து பாடல்களும் சிறந்தவை. இருப்பினும் தோழர் வெயிலான் சொன்னதுபோல... ்

நீங்கள் ்கேட்டவையில்
"ஆதிபராசக்தி" திரைப்படத்திலிருந்து "அழகாக கண்ணுக்கு அழகாக" என்று தொடங்கும் அருள்கூர்ந்து ஒலிபரப்பவும்!!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-54819719396055981892007-06-15T04:56:00.000+10:002007-06-15T04:56:00.000+10:00வழக்கமான நீங்கள் கேட்டவையாக இல்லாமல் ஒரு படப்பாடலா...வழக்கமான நீங்கள் கேட்டவையாக இல்லாமல் ஒரு படப்பாடலாக மலர்ந்தது சிறிது இனிமைக்குறைவாக உள்ளது என்பது என்னுடைய கருத்து.☼ வெயிலான்https://www.blogger.com/profile/05491424786767672315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-29147986553913434462007-06-15T00:35:00.000+10:002007-06-15T00:35:00.000+10:00என்னுடைய விருப்பத்திற்கு செவிசாய்த்து பாடல்களையும்...என்னுடைய விருப்பத்திற்கு செவிசாய்த்து பாடல்களையும் அழகானவிளக்கமும் அளித்தமைக்கு நன்றி!!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.com