tag:blogger.com,1999:blog-4689646160149257879.post3476051872712727306..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: நீங்கள் கேட்டவை 20கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-21497468593028866832007-09-22T20:59:00.000+10:002007-09-22T20:59:00.000+10:00//சந்தனமுல்லை said... என் விருப்பம் - சலங்கை ஒலியி...//சந்தனமுல்லை said...
என் விருப்பம் - சலங்கை ஒலியிலிருந்து "வான் போலே வண்ணம் கொண்டு"//

வாங்க சந்தனமுல்லை

உங்க பாட்டு நிச்சயம்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-59760083894398340152007-09-21T21:13:00.000+10:002007-09-21T21:13:00.000+10:00என் விருப்பம் - சலங்கை ஒலியிலிருந்து "வான் போலே வண...என் விருப்பம் - சலங்கை ஒலியிலிருந்து "வான் போலே வண்ணம் கொண்டு"சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-79351958726713477922007-09-21T20:35:00.000+10:002007-09-21T20:35:00.000+10:00வணக்கம் முத்துலெட்சுமிஉண்மைதான் அவர் கேட்டதும் கேட...வணக்கம் முத்துலெட்சுமி

உண்மைதான் அவர் கேட்டதும் கேட்காததும் இனிமையான பாடல்கள். உங்கள் அடுத்த தேர்வு விரைவில் வரும்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-59141294148151567092007-09-21T14:18:00.000+10:002007-09-21T14:18:00.000+10:00கோபி கேட்டப்பாட்டுக்கு தவறாக போட்டதும் நல்லதா போச்...கோபி கேட்டப்பாட்டுக்கு தவறாக போட்டதும் நல்லதா போச்சு ...சுந்தரி பாட்டு சூப்பரானதாச்சே... என்னோட பாட்டை போட்டதுக்கும் நன்றி..அடுத்த பாட்டு எனக்கு படம் பேரு தெரியாது ... மன்னிக்கனும்

காதலெனும் வடிவம் கண்டேன் கற்பனையில் இன்பம் கண்டேன் " அப்படிங்கற பழய பாட்டு.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-8862691929371591262007-09-21T08:49:00.000+10:002007-09-21T08:49:00.000+10:00பதவி கொடுத்த தலைவருக்கு என் நன்றிகள் ;)))ஒன்னுக்கு...பதவி கொடுத்த தலைவருக்கு என் நன்றிகள் ;)))

ஒன்னுக்கு ரெண்டு ராஜா பாட்டு...ரொம்ப நன்றி தல ;)))

ராக்கம்மா பாட்டை வச்சி ஒரு பதிவே போடலாம்....அந்த அளவுக்கு அதுல சில விஷயம் இருக்கு.....ராஜா..ராஜா தான் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-81740585728696824452007-09-21T08:31:00.000+10:002007-09-21T08:31:00.000+10:00வாங்க ராகவன்சந்திப்பு மற்றும் மிருதங்கச் சக்கரவர்த...வாங்க ராகவன்

சந்திப்பு மற்றும் மிருதங்கச் சக்கரவர்த்தி இணைந்த சீ.டியை 7 வருஷம் முன் வாங்கி வைத்திருந்தேன். இப்போது கைகொடுத்திருக்கின்றது. இப்படத்தில் இருந்து நீங்கள் கேட்ட மற்றைய பாட்டும் வரும். மாடி வீட்டு ஏழை பாட்டும் கைவசம் இருக்கின்றது.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-86237943579761791962007-09-20T20:13:00.000+10:002007-09-20T20:13:00.000+10:00//வந்தியத்தேவன் said... வணக்கம் பிரபாவெள்ளி நிலா ப...//வந்தியத்தேவன் said...
வணக்கம் பிரபா
வெள்ளி நிலா பாடலை நீண்ட நாட்களின் பின்னர் காதுக்குள் மட்டும் கேட்டேன்//

வணக்கம் வந்தியத் தேவன்

நெடு நாளைக்குப் பின் நீங்கள் இந்தப் பாடலைக் கேட்க வகை செய்ததையிட்டு எனக்கும் மிக்க மகிழ்ச்சி. நீங்களும் ஏதாவது பாடல் கேட்கலாமே?

ஊருக்கு வரும் நாளை நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன் ;-(கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-5037092904066107522007-09-20T16:31:00.000+10:002007-09-20T16:31:00.000+10:00ஆகா! பாடல் தந்த வள்ளல் பிரபா வாழ்க. :) எவ்ளோ நாளாச...ஆகா! பாடல் தந்த வள்ளல் பிரபா வாழ்க. :) எவ்ளோ நாளாச்சு இந்தப் பாட்டக் கேட்டு. அப்படியே இந்தப் பாட்டை மெயில்ல அனுப்பினா நல்லாயிருக்கும். இது எம்பதுகள்ள வந்த வழக்கமான டிஸ்கோ பாட்டு. ஸ்ரீதேவி பாடுவாங்க படத்துல.

இந்தப் படத்துல ஆனந்தம் விளையாடும் வீடுன்னு ஒரு பாட்டு உண்டு. நல்லாருக்கும். படம் பாத்துட்டு ஸ்கூட்டர்ல குடும்பத்துல எல்லாரும் திரும்பி வர்ரோம். நாங்கள்ளாம் பொடிசுங்க. மதுரை விஜயலட்சுமி தேட்டர்ல இருந்து டி.ஆர்.ஓ காலனிக்குப் போகனும். வழியில மாரியம்மன் கோயில் பக்கத்துல போலீஸ் கிரவுண்ட் இருக்கு. அதப் பாத்ததும் ஒடனே பாடுனேன். ஆனந்தம் விளையாடும் வீடு மெட்டுலயே...

போலீஸ்கள் விளையாடும் கிரவுண்டு
இது போலீஸ்கள் விளையாடும் கிரவுண்டு
நான்கு சுவர் கொண்டு உருவான கிரவுண்ட்

ஆனந்தம் விளையாடும் வீடு
இது ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்பில்கள் ஒன்றான கூடு

அந்த அளவுக்கு...அந்த வயசுலயே மனசுல நின்ன பாட்டு.

இதே படத்துல வர்ர "நான் வாங்கி வந்தேன்டி நாலு மொழம் பூவு" பாட்டையும் மாடி வீட்டு ஏழை படத்துல வரும் "அன்பு எனும் நல்ல தேன் கலந்து" பாட்டையும் அடுத்தடுத்த நேயர் விருப்பங்களுக்காகக் கேட்டுக்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-1292886820694602722007-09-20T15:14:00.000+10:002007-09-20T15:14:00.000+10:00வாங்க வடுவூர் குமார்ஜி.சாந்தன் நம்ம ஊரில் புகழ்பெற...வாங்க வடுவூர் குமார்

ஜி.சாந்தன் நம்ம ஊரில் புகழ்பெற்ற பாடகர், இவர் சீர்காழி கோவிந்தராஜன், செளந்தரராஜன் பாடல்களையும் அதே பாங்கில் பாடும் வல்லமை கொண்டவர்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-10477560338505072812007-09-20T13:05:00.000+10:002007-09-20T13:05:00.000+10:00வணக்கம் பிரபாவெள்ளி நிலா பாடலை நீண்ட நாட்களின் பின...வணக்கம் பிரபா
வெள்ளி நிலா பாடலை நீண்ட நாட்களின் பின்னர் காதுக்குள் மட்டும் கேட்டேன்( காரணம் புரியும் என நினைக்கின்றேன்).
மிகவும் தரமான பாடல்களை நல்ல தொழில்நுட்பத்தில் தருகின்றீர்கள் வாழ்த்துக்கள்.
எப்போ ஊருக்கு வாறீர்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-49154528718487548222007-09-20T12:11:00.000+10:002007-09-20T12:11:00.000+10:00நன்றி கானாபிரபாஅந்த "வெள்ளி நிலா" பாட்டு முதல்முறை...நன்றி கானாபிரபா
அந்த "வெள்ளி நிலா" பாட்டு முதல்முறையாக கேட்கிறேன்.
ஜி.சாந்தன் பாடுவது TMS மாதிரி இருக்கு.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com