tag:blogger.com,1999:blog-4689646160149257879.post320057758789994123..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: தேசிய விருதை வென்ற "கேரளவர்மா பழசிராஜா" பின்னணி இசைத்தொகுப்பு - 300 வது பதிவுகானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-10098927045873792422010-09-26T08:51:27.097+10:002010-09-26T08:51:27.097+10:00மிக்க நன்றி யசோமிக்க நன்றி யசோகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-53936458698973987172010-09-23T22:46:31.180+10:002010-09-23T22:46:31.180+10:00கானா... இப்பதிவுக்காக நீங்கள் இட்ட உழைப்பு பிர...கானா... இப்பதிவுக்காக நீங்கள் இட்ட உழைப்பு பிரமிக்கவைக்கிரது, 300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்யசோதரன்https://www.blogger.com/profile/17358059733224565176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-53723378346465541772010-09-23T20:54:56.093+10:002010-09-23T20:54:56.093+10:00தல இளா
டோமேஜர் வரமுன் பார்த்து முடியுங்க ;)
வருக...தல இளா

டோமேஜர் வரமுன் பார்த்து முடியுங்க ;)

வருகைக்கு நன்றி சொக்கரே

மிக்க நன்றி மங்கை அக்கா

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பனிமலர்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-21105736901654037962010-09-22T08:10:17.712+10:002010-09-22T08:10:17.712+10:00300வது பதிவுக்கு வாழ்த்துக்கள் கானா. பதிவு மிகவும்...300வது பதிவுக்கு வாழ்த்துக்கள் கானா. பதிவு மிகவும் அருமையாக வந்துள்ளது.

அன்புடன்
பனிமலர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-87572081293635055312010-09-22T07:05:16.163+10:002010-09-22T07:05:16.163+10:00300 ஆவது பதிவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ப...300 ஆவது பதிவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரபா.yarlhttps://www.blogger.com/profile/14308888798083289538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-6733359298566732982010-09-22T02:26:06.897+10:002010-09-22T02:26:06.897+10:00அருமையான தொகுப்பு - ட்ரிபிள் செஞ்சுரிக்கு வாழ்த்து...அருமையான தொகுப்பு - ட்ரிபிள் செஞ்சுரிக்கு வாழ்த்துகள் கானா :)

- என். சொக்கன்,
பெங்களூரு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-78335372980679485222010-09-21T21:33:13.422+10:002010-09-21T21:33:13.422+10:00வர வர போட்ட பதிவுகளைப் படிக்கவே 2 நாள் ஆகிருது. வா...வர வர போட்ட பதிவுகளைப் படிக்கவே 2 நாள் ஆகிருது. வார வேலை நாட்களில் பதிவு போட்டாதான் அலுவலகத்துல படிச்சு பின்னூட்டம் போட முடியுது, வார இறுதின்னா ஹ்ம்ஹ்ம்ஹ்ம்.. நல்லதொரு தொகுப்புன்னு சொல்லி சொல்லி சலிச்சு போயிருச்சு. வேற ஏதாவது சொல்லனும். ஆயில்ஸ் என்ன பண்ணலாம்னு சொல்லேன்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-39657165904304618992010-09-21T21:16:03.404+10:002010-09-21T21:16:03.404+10:00வருகைக்கும் கருத்தும் மிக்க நன்றி தமிழ்ப்பறவை முழு...வருகைக்கும் கருத்தும் மிக்க நன்றி தமிழ்ப்பறவை முழுமையாகக் கேட்டு அனுபவியுங்ககானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-7405216388139189362010-09-21T02:41:29.809+10:002010-09-21T02:41:29.809+10:00கலக்கல் கானா...
நல் உழைப்பை வழங்கி நல் உழைப்பை அடை...கலக்கல் கானா...
நல் உழைப்பை வழங்கி நல் உழைப்பை அடையாளம் காட்டி இருக்கிறீர்கள். எல்லாம் கேட்டு விட்டுத்தான் பின்னூட்டம் போட வேண்டுமென்பது என் கொள்கை..அதனால் தாமதம். இன்றுவரை பாதிதான் கேட்டுள்ளேன். விரைவில் மீதி கேட்டுவிடுகிறேன். சிறிது தொழில் நுட்பக் கோளாறு என் பக்கத்தில்...
//எனக்கு தெரிஞ்சி இந்த விருதை இசை தெய்வத்தின் பெயரிலேயே கொடுக்கலாம் ;))////
மாப்பி கலக்கும்மா நீ....
‘குன்றத்தே கொன்னைக்கும்..’ ஹாண்ட்டிங் மெலடி..’ஓடந்தன்னில்’ எனக்குப் பிடித்த இன்னொரு முத்து.

‘ஆதிய்ஷஷ் சந்திய’ ஆரம்ப இசையே அமர்க்களம். பின்னிசையைக் கேட்க வேண்டுமோ என்ன??!!!!
நன்றி கானா...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-18941490603530709492010-09-20T21:06:16.195+10:002010-09-20T21:06:16.195+10:00வாங்க அலெக்ஸ்,
பதிவில் கண்டது மிக்க மகிழ்ச்சி, உங...வாங்க அலெக்ஸ்,

பதிவில் கண்டது மிக்க மகிழ்ச்சி, உங்களின் கருத்துக்களோடு முழுதும் ஒத்துப் போகின்றேன்

மிக்க நன்றி ஜனா

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அன்பின் ஸ்ரீ

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரவிசங்கர் ஆனந்த்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-14085513687235056982010-09-19T23:47:16.915+10:002010-09-19T23:47:16.915+10:00மிக்க நன்றி தலமிக்க நன்றி தலAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-13558583475204601582010-09-19T23:05:13.956+10:002010-09-19T23:05:13.956+10:00வணக்கம் மார்க்கண்டன் மற்றும் தமிழினியன்
டவுண்லோட்...வணக்கம் மார்க்கண்டன் மற்றும் தமிழினியன்

டவுண்லோட் லிங் கொடுப்பதில் சில தொழில் நுட்பச் சிக்கல்கள் உண்டு, ஏதாவது வழி செய்கிறேன்

சுப்பராமன்

மிக்க நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-39618553909202011512010-09-19T21:44:06.916+10:002010-09-19T21:44:06.916+10:00வாங்கோ கதிர்
எனக்கு விருதா ஆகா ;)
மிக்க நன்றி ஜோ...வாங்கோ கதிர்

எனக்கு விருதா ஆகா ;)

மிக்க நன்றி ஜோ

மிக்க நன்றி ராம்சுரேஷ்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-46272799744070212162010-09-19T19:43:04.291+10:002010-09-19T19:43:04.291+10:00Neel said...
'Attention to detail' -இல் இ...Neel said...
'Attention to detail' -இல் இவரை மிஞ்ச யாருமில்லை. அவ்வளவு நுணுக்கமான compositions!//

வணக்கம் நீல்,

ராஜா குறித்த கச்சிதமான கருத்து இது, மிக்க நன்றி

வருகைக்கு நன்றி ஜோதி

வந்தி

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-9645865571404793922010-09-19T17:39:45.301+10:002010-09-19T17:39:45.301+10:00300 ஆவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே....300 ஆவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே. நீங்கள் குறிப்பிட்டது போல் பின்னணி இசைக்கான விருதுகள் பல வருடங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டிருந்தால் இசைஞானி குறைந்தது 20 க்கு மேற்பட்ட முறை வென்றிருப்பார். பின்னணி இசையைத் தகுந்த குறிப்புகளோடு கொடுத்திருக்கிறீர்கள். இன்னும் கேட்கவில்லை. விரைவில் கேட்டுவிடுவேன். உங்கள் உழைப்புக்கு எனது வணக்கங்கள். இசைஞானியின் ரசிகர்களைக் கர்வப்பட வைத்துவிட்டீர்கள்.

ஸ்ரீ....ஸ்ரீ....https://www.blogger.com/profile/04710809503178801830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-74706728639894172012010-09-19T16:54:47.413+10:002010-09-19T16:54:47.413+10:00கக்கு மாணிக்கம்
வருகைக்கு நன்றி
மிக்க நன்றி வே...கக்கு மாணிக்கம்

வருகைக்கு நன்றி

மிக்க நன்றி வேல்ஜி

தல கோபி

இடுகையில் 2 மலையாளப்பாடல்களைத் தான் போட்டிருக்கேன், பின்னணி இசைதான் தமிழ் வடிவத்தோடு,

எனக்கு தெரிஞ்சி இந்த விருதை இசை தெய்வத்தின் பெயரிலேயே கொடுக்கலாம் ;))//

கன்னாபின்னாவென்று வழிமொழிகின்றேன் ;)

மிக்க நன்றி தலகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-38150993993276996472010-09-19T15:34:10.365+10:002010-09-19T15:34:10.365+10:00அருமை அருமை அருமை... இசைஞானி...வார்த்தைகள் வரவில்ல...அருமை அருமை அருமை... இசைஞானி...வார்த்தைகள் வரவில்லை..காற்றின் ஓலங்களைக்கிழித்து கீதங்களாகவே கேட்கின்றன.
அந்த விருது இப்போது பெருமைப்பட்டுக்கொள்ளட்டும்.
தங்கள் "ட்றிபிள்" செஞ்சுரிக்கும் வாழ்த்துக்கள்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-17647240124117381252010-09-19T14:21:12.813+10:002010-09-19T14:21:12.813+10:00கேரளத்தில் பெருஞ் சர்ச்சை கிளம்பியது. பின்னர் இயக்...கேரளத்தில் பெருஞ் சர்ச்சை கிளம்பியது. பின்னர் இயக்குனர் ஹரிஹரன் தலையிட்டு, "ராஜாவுக்கு அது திருப்தி கொடுக்காதது அவரின் சொந்தக் கருத்து, ஆனால் இயக்குனராக என்னை குருப் இன் கவி வரிகள் திருப்திப்படுத்தியது" என்று சொல்லி பிரச்சனையை ஓரளவு தணித்தார். ஆனாலும் ஏஷியா நெட் என்ற கேரள தொலைக்காட்சியின் 2009 ஆம் ஆண்டு சினிமா விருதுகள் வழங்கப்பட்டபோது இசைஞானி இளையராஜா பெயரை அந்த விழா முடியும் வரை மருந்துக்கும் கூடச் சொல்லாமல் அமுக்கிப் பழிவாங்கிவிட்டார்கள். என்றாலும் இந்தப் படத்தில் வந்த "குன்னத்தே" பாடலுக்காக சிறந்த பாடகிக்கான விருதை சித்ரா தட்டிக் கொண்டார்/////

நண்பர் பிரபா அவர்களக்கு முதலில் நன்றிகள் ........... கேரளா சினிமா கொச்சினை தாண்டி வராத காரணம் இது தான் ..... இன்று தலைவர் தேசிய விருது பெற்றவுடன் பேசும் அவர்கள் நீங்க சொன்து போல பாடலாசிரியர் ஓ.என்.வி.குரு பற்றி என்ன சொல்லிவிட்டார் என்று ஒரு மினிஸ்டர் குதித்தார்கள் !! அம்மா கலைஞானி கமலின் விழாவை புறாகன்னிதர்கள் // ஒவொரு வருடமும் ஒரு மலையாளிகள் மட்டும் விருதுகள் வாங்கவேண்டும் என்று உயர்ந்த எண்ணம் கொண்டவர்கள் ........

இசைஞானியின் இந்த விருது பலர் முகத்தில் கரிAlex -Raaja's Music my Breathhttps://www.blogger.com/profile/15788326140401560308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-54330976230056557202010-09-19T14:06:43.698+10:002010-09-19T14:06:43.698+10:00நல்ல பதிவுக்கு. தொகுப்புக்கு நன்றி. அத்தனையையும் இ...நல்ல பதிவுக்கு. தொகுப்புக்கு நன்றி. அத்தனையையும் இணைத்து zipஆக தரவிறக்கத் தரலாமே.தமிழினியன்http://www.thamiziniyan.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-78763791060039532342010-09-19T13:39:18.734+10:002010-09-19T13:39:18.734+10:00பின்னணி இசையைப் பிரித்து பகிர்ந்தமைக்கு நன்றி, கான...பின்னணி இசையைப் பிரித்து பகிர்ந்தமைக்கு நன்றி, கானா சார். படம் பார்த்து விட்டு மீண்டும் இந்த இசைத் தொகுப்பைக் கேட்கிறேன்.Subbaramanhttps://www.blogger.com/profile/00383827112093755766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-29870497099637696102010-09-19T12:40:06.698+10:002010-09-19T12:40:06.698+10:00please give download link we will download and lis...please give download link we will download and listen for long timeAnonymoushttps://www.blogger.com/profile/13321245806224561059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-65708843493299133282010-09-19T12:36:06.357+10:002010-09-19T12:36:06.357+10:00நல்ல தனித்துவமான 300 பதிவுகள் - இதைப்போலவே... நன்ற...நல்ல தனித்துவமான 300 பதிவுகள் - இதைப்போலவே... நன்றி கானாபிரபா..பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-45203519274801027322010-09-19T12:33:06.504+10:002010-09-19T12:33:06.504+10:00இதுவல்லவோ பதிவு!இதுவல்லவோ பதிவு!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-60894696576539931862010-09-19T11:26:21.540+10:002010-09-19T11:26:21.540+10:00What a work.. We need to give you National award f...What a work.. We need to give you National award for your work

Keep it up KanaUnknownhttps://www.blogger.com/profile/10934793208067789425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-81995501788929920822010-09-19T09:58:13.776+10:002010-09-19T09:58:13.776+10:00எங்கள் இசைஞானிக்கு முதன் முறையாக கொடுப்பதன் மூலம் ...எங்கள் இசைஞானிக்கு முதன் முறையாக கொடுப்பதன் மூலம் இந்த விருதுக்கு இன்னும் பெருமை சேர்த்திருக்கின்றது இந்திய அரசு,

இதனை ஆரம்பத்தில் இருந்து செய்திருந்தால் ராகதேவனின் வீடு முழுவது விருதுகளால் நிரம்பி வழிந்திருக்கும். பின்னணி இசை அமைக்க இன்னொருவர் பிறப்பது என்பது முடியாத காரியம். ஈரேழு உலகம் உள்ள வரை ஞானி ஞானிதான்.

300 ஆவது பதிவு எங்கள் இசைக் கடவுளின் பதிவாக இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் நண்பா.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.com