tag:blogger.com,1999:blog-4689646160149257879.post2756832798366929148..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: கீதாஞ்சலி => இதயத்தை திருடாதே இசைத்தொகுப்புகானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-3919836696467901902017-03-11T17:20:17.546+11:002017-03-11T17:20:17.546+11:00ராஜாவின் இசையில் , மணியின் இயக்கத்தில் வெளிவந்த ‘இ...ராஜாவின் இசையில் , மணியின் இயக்கத்தில் வெளிவந்த ‘இதயத்தை திருடாதே’ படத்தை டிஜிட்டல் செய்து மீண்டும் ராஜா, மணி இருவரின் பிறந்தநாளான ஜூன் 2 ஆம் தேதி வெளியிட்டால், தமிழ் சினிமா உலகில் நிச்சயம் ஒரு புரட்சி மலரும் என என்னுகிறேன்! காப்புரிமை வைத்திருக்கும் ராஜ் வீடியோ முன்வந்தால் நலம். இந்நாள் இளைஞர்களும் முன்னால் இளைஞர்களும் வசூலுக்கு கியாரண்டி!!!
4uhttps://www.blogger.com/profile/16947760008413335662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-63402853521572277202010-06-27T15:33:46.282+10:002010-06-27T15:33:46.282+10:00தெலுங்கில் கீதாஞ்சலி மிக பெரிய தோல்வியை தழுவிய படம...தெலுங்கில் கீதாஞ்சலி மிக பெரிய தோல்வியை தழுவிய படம். தமிழில் அடைந்த மிக பெரிய வெற்றிக்கு இளையராஜா காரணம். எல்லா பாடல்களையும் மனோ பாடி இருந்தார். இந்த படத்தில் மனோ பாடிய பாடல்களை கேட்பது புதிய அனுபவம்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-82847740427802294832010-06-26T07:38:31.023+10:002010-06-26T07:38:31.023+10:00kaliraj - Qatar said...
பல முறை தூர்தர்ஷனில் ...kaliraj - Qatar said...

பல முறை தூர்தர்ஷனில் போட்ட படம்.
“ஓடிப்போலாமா?” இந்த வசனத்தை மறக்கமுடியாது.//

வாங்க நண்பா, ஓடிப்போலாமா இதை வச்சே நிறைய நகைச்சுவை துணுக்குகள் கூட வந்தன அப்போது

மீனாட்சி சுந்தரம் said...

இப்போது முப்பது சொச்சம் வயதுள்ளவர்கள் மிக பாக்கியம் செய்தவர்கள், //

சரியாகச் சொன்னீர்கள், ராஜாவின் காலத்துப் பாடல்கள் அன்றிலிருந்து இன்றுவரை திகட்டாத சுவையாக இன்னும் இருப்பதும் அதை நாம் அனுபவிப்பதும் பாக்கியம்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-1117021893188690252010-06-25T14:28:24.993+10:002010-06-25T14:28:24.993+10:00அசத்தலான ஒளிப்பதிவு, அளவான வசனங்கள் (நெறையப் பேருக...அசத்தலான ஒளிப்பதிவு, அளவான வசனங்கள் (நெறையப் பேருக்கு வந்த புதிதில் இது ஒரு மொழி மாற்றுப் படம் என்று தெரியவே இல்லை), தலைவரின் இசை, எல்லாம் சேர்த்து பத்தாவது படிக்கும் போது பத்து தடவைக்கு மேல் இந்த படத்தை பார்க்க வைத்தது. படத்தின் "முகப்பு இசை இரண்டு" எனக்கு மிகவும் பிடித்த ஒன்று, தலைவர் செல்லோவை இழைய விட்டிருப்பார்.

இப்போது முப்பது சொச்சம் வயதுள்ளவர்கள் மிக பாக்கியம் செய்தவர்கள், ராஜாவின் இசையோடு வளர்ந்ததால் அவர் இசை சம்பந்த பட்ட எல்லாமே பசுமையாக எப்போதும் மனதிலிருக்கும். உங்கள் உழைப்பிற்கு நன்றிகள் பல, இதெல்லாம் ராஜாவின் "Hidden Symphonies" வாழ்நாள் முழுவதும் ரசித்துக் கொண்டே இருக்க கிடைத்த பொக்கிஷம்.Anonymoushttps://www.blogger.com/profile/01102779163098910730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-71221792506450524002010-06-23T21:09:00.415+10:002010-06-23T21:09:00.415+10:00பல முறை தூர்தர்ஷனில் போட்ட படம்.
“ஓடிப்போலாமா?” இந...பல முறை தூர்தர்ஷனில் போட்ட படம்.
“ஓடிப்போலாமா?” இந்த வசனத்தை மறக்கமுடியாது.kaliraj - Qatarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-91235641569760675202010-06-23T20:43:16.815+10:002010-06-23T20:43:16.815+10:00வாங்கோ வாசுகி, கனகாலத்துக்குப் பிறகுவாங்கோ வாசுகி, கனகாலத்துக்குப் பிறகுகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-16627271807545122802010-06-21T19:47:31.442+10:002010-06-21T19:47:31.442+10:00அண்ணா,பதிவுக்கு நன்றி.
இந்த பதிவு எனக்கு ரொம்ப பிட...அண்ணா,பதிவுக்கு நன்றி.
இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.
இசையில் உங்களுக்கு இருக்கிற ஆர்வம் பிரமிப்பாய் இருக்கு.

தெலுங்கு பாட்டு இப்ப தான் முதல் முறை கேட்கிறேன்.படத்தில் எல்லா பாட்டுகளும் அருமை தான்.

எனக்கு மிகவும் பிடித்த படம் இதயத்தை திருடாதே.
பல தடவைகள் பார்த்தும் அலுக்காத படம் என்றால் இது தான்.வாசுகிhttps://www.blogger.com/profile/00007852335505415537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-683354664998018442010-06-21T15:08:44.962+10:002010-06-21T15:08:44.962+10:00Anonymous said..
நான் கேட்டு கொண்டபடி பகவதிபு...Anonymous said..

நான் கேட்டு கொண்டபடி பகவதிபுரம் ரயில்வே கேட் படத்திலிருந்து பின்னணி இசை தொகுப்பை வெளியிடுங்கள். .//

தல, கண்டிப்பா போடுவேன் ;)

ஃபஹீமாஜஹான் said...

பிரபா, எனக்கும் இந்தப் பதிவு மிகவும் பிடித்துள்ளது.//

மிக்க நன்றி சகோதரி, இப்படியான திரை நினைவுகள் அந்தக் காலகட்டத்து வாழ்வியலை மீட்டுப்பார்க்கும் என்பதை நானும் ஏற்கிறேன். எனக்கும் அதே அனுபவம் கிட்டியது

கெக்கே பிக்குணி said...

காபி, இப்படி கீதாஞ்சலி நினைவு வத்தி சுத்த வச்சிட்டீங்களே...! அத்தனை கீதாஞ்சலி யூட்யூப் விடியோவும் தேடித் தேடிப் பாத்தேன்.//

ஆகா, மிக்க நன்றி தல ;)

வந்தியத்தேவன் said...

என் மனதோடு ரீங்காரமிடும் பாடல்களில் ஓ ப்ரியா ப்ரியாவும் ஒன்று. ராஜாவின் ஒவ்வொரு இசைக்கோர்பையும் பொக்கிசம் தான். //

வருகைக்கு நன்றி வந்தி

வருகைக்கு நன்றி யோகாகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-19628784931220390512010-06-20T19:43:58.585+10:002010-06-20T19:43:58.585+10:00kalakkal thalakalakkal thalaயோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/07925568529760747607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-216681030376849702010-06-20T19:06:49.520+10:002010-06-20T19:06:49.520+10:00வருகைக்கு நன்றி லோஷன்
வருகைக்கு நன்றி புதுகைத் த...வருகைக்கு நன்றி லோஷன்

வருகைக்கு நன்றி புதுகைத் தென்றல்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-17474458969199266142010-06-20T10:35:04.540+10:002010-06-20T10:35:04.540+10:00என் மனதோடு ரீங்காரமிடும் பாடல்களில் ஓ ப்ரியா ப்ரிய...என் மனதோடு ரீங்காரமிடும் பாடல்களில் ஓ ப்ரியா ப்ரியாவும் ஒன்று. ராஜாவின் ஒவ்வொரு இசைக்கோர்பையும் பொக்கிசம் தான். இதனை அழகாக தொகுத்த அண்ணன் கானாவிற்க்கு நன்றிகள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-14130903103214605582010-06-20T10:33:03.127+10:002010-06-20T10:33:03.127+10:00காபி, இப்படி கீதாஞ்சலி நினைவு வத்தி சுத்த வச்சிட்ட...காபி, இப்படி கீதாஞ்சலி நினைவு வத்தி சுத்த வச்சிட்டீங்களே...! அத்தனை கீதாஞ்சலி யூட்யூப் விடியோவும் தேடித் தேடிப் பாத்தேன்.

உங்க உழைப்பும் ஆர்வமும் நிஜமாகவே பாராட்டத்தக்கவை. ஆவணப் படுத்தலுக்கும் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-50998593349890384332010-06-20T04:12:10.727+10:002010-06-20T04:12:10.727+10:00பாடல் இணைப்புக்கு ரொம்ப நன்றிங்க...
என் மனைவியிடம்...பாடல் இணைப்புக்கு ரொம்ப நன்றிங்க...
என் மனைவியிடம் கேட்டதற்கு பாலு அந்த சமயத்தில் அமெரிக்கா போய்விட்டதால் தமிழில் அவரால் பாட இயலவில்லை என்று கூறினார்.. என்ன செய்ய இங்கேயும் அமெரிக்காவால் பிரச்சனை :-(BIGLE ! பிகில்https://www.blogger.com/profile/01619091161252797440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-42088907758754868242010-06-20T03:33:37.538+10:002010-06-20T03:33:37.538+10:00பிரபா, எனக்கும் இந்தப் பதிவு மிகவும் பிடித்துள்ளது...பிரபா, எனக்கும் இந்தப் பதிவு மிகவும் பிடித்துள்ளது.
- aamani padave
http://www.youtube.com/watch?v=r8Nu8EDIku8
தமிழில் "காவியம் பாடவா" பாடலைவிடவும் எஸ்.பி.பி.யின் குரலில் இப்பாடல் அருமையாகவே உள்ளது.
ஆனாலும் எனது விருப்பப் பாடல்களில் இந்தப்பாடலுக்குத்தான் முதல் இடம்.
நீண்ட காலம் கடந்தாலும் இளமை குன்றாத பாடல்களை இப்படம் கொண்டுள்ளது.
இந்தப் படம் தமிழுக்கு வந்த போது சொல்லப்பட்ட குற்றச் சாட்டு படம் இருட்டாக உள்ளது என்பதே.ஆனால் தெலுங்கில் காட்சிகள் துல்லியமாகவே உள்ளன.

இந்தப் பாடல்களோடு, இந்தப் படம் வெளிவந்த 1989 இன் பள்ளிக் கூட நாட்களும் அப்போது நாட்டில் காணப்பட்ட இருண்ட காலமும் நினைவுக்கு வருகின்றன.

பாராட்டுக்கள் பிரபா.ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-47707983907422675652010-06-19T22:42:33.093+10:002010-06-19T22:42:33.093+10:00கோபிநாத் said...
தல...மிக்க நன்றிகள் ;)))
...கோபிநாத் said...

தல...மிக்க நன்றிகள் ;)))

இந்த பதிவில் மூலமாக தான் தெலுங்கு பாட்டு எல்லாம் கேட்குறேன். இதுக்கு முன்னாடி கேட்டது இல்லை...உண்மையில் நீங்கள் இசைஞானியை பார்க்கும் போது நீங்க கேட்ட வேண்டிய கேள்வி மிக சரியான கேள்வி தான் ;))//

தல

பாலுவைப் பாடவைக்காத காரணத்தை முந்திய பதிவில் கடைசியா ஒருத்தர் சொல்லியிருந்தார், இந்திரன் சந்திரன் குரல்வளைப் பிரச்சனை .

ராஜ் டிவியில் இந்தப் படமெல்லாம் போட்டு பொளந்து கட்டுறாங்களா ஆகாகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-3483096329103763602010-06-19T21:03:54.598+10:002010-06-19T21:03:54.598+10:00|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...
தல,ஃபண்டாஸ்ட...|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...
தல,ஃபண்டாஸ்டிக்கான தொகுப்பு,
நோஸ்டால்ஜியாக்கள் கிளம்பின.

வாங்க தல

பதிவுக்கு உங்க பின்னூட்டம் வெகு சிறப்பா அணி சேர்க்குது, உங்கள் கருத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறேன். கூடவே இசைஞானி குறித்து இவ்வளவு தேடல்களுடன் இருப்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கின்றது.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-48987313730232855612010-06-19T18:23:05.959+10:002010-06-19T18:23:05.959+10:00BIGLE ! பிகில் said...
ஆமா எங்க ராப் சாங் ஜகட...BIGLE ! பிகில் said...

ஆமா எங்க ராப் சாங் ஜகட ஜகட அதையும் போடுங்க சார்.... அந்த கிடார் லிக்ஸூக்கு என்னா மெனக்கெட்டிருப்போம் பிராபான்னே இன்னிக்கு உங்க புண்ணியத்துல மனசு நிறைஞ்சுது.//

வாங்க பிகில் தம்பி, முதல் தடவையா தளத்துக்கு வந்ததுக்கு முதலில் நன்றி. ஜகட ஜகட போட்டாச்சு அனுபவியுங்க ;)

உங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கும் நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-31031524507598848412010-06-19T13:56:46.680+10:002010-06-19T13:56:46.680+10:00தலைவா .. ஜகட ஜகட பாட்ட விட்டுறீங்களே :( சில்க்...தலைவா .. ஜகட ஜகட பாட்ட விட்டுறீங்களே :( சில்க் ஆத்மா உங்கள மன்னிக்காது :)

//மேலும் இவர் என்றைக்கும் சிறிய ஆள் பெரிய ஆள் என பார்த்து வேலை செய்ததில்லை,// //யார் போய் அணுகினாலும் ஒப்பில்லாத இசையை படைத்துள்ளார்//
- இத பத்தி நான் ரேடியோஸ்பதில எழுதின கட்டுரையில குறிப்பிட்டு இருக்கேன்.

நான் கேட்டு கொண்டபடி பகவதிபுரம் ரயில்வே கேட் படத்திலிருந்து பின்னணி இசை தொகுப்பை வெளியிடுங்கள். நான் சொன்னா நாலு பேரு தான் கேப்பாங்க.. நீங்க ரேடியோஸ்பதில வெளியிட்டால் உலகத்திள்ள உள்ள அத்தனை ராஜா ரசிகர்கள் மட்டும் அல்லாது இசை பிரியர்களுக்கு விருந்தாய் அமையும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-29159191260274246692010-06-19T13:53:45.829+10:002010-06-19T13:53:45.829+10:00மறக்க முடியாத படம். எத்தனை முறைப்பார்த்தாலும் சலிக...மறக்க முடியாத படம். எத்தனை முறைப்பார்த்தாலும் சலிக்காது. பகிர்வுக்கு நன்றி பாஸ்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-35484278028180711622010-06-19T12:19:00.223+10:002010-06-19T12:19:00.223+10:00வாவ் அருமை.. மீண்டும் எனது சின்னப் வயது காலத்துக்க...வாவ் அருமை.. மீண்டும் எனது சின்னப் வயது காலத்துக்கு போன மாதிரி இருந்தது..
தகவல்கள் சில புதிது.
இசைக் கோர்வை ஒவ்வொன்றும் கலக்கல்.ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-52408922474901718532010-06-19T11:50:34.388+10:002010-06-19T11:50:34.388+10:00வருகைக்கு நன்றி சர்வேசன் ;)வருகைக்கு நன்றி சர்வேசன் ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-74346100482839332562010-06-19T08:18:42.360+10:002010-06-19T08:18:42.360+10:00வருகைக்கு நன்றி ஆயில்ஸ், க்ளைமாக்ஸ் இசையில் வரும் ...வருகைக்கு நன்றி ஆயில்ஸ், க்ளைமாக்ஸ் இசையில் வரும் ஒலிக்கோளாறை நிவர்த்தி பண்ணியாச்சு.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-6235561873318267452010-06-19T05:37:27.299+10:002010-06-19T05:37:27.299+10:00தல...மிக்க நன்றிகள் ;)))
இந்த பதிவில் மூலமாக தான்...தல...மிக்க நன்றிகள் ;)))

இந்த பதிவில் மூலமாக தான் தெலுங்கு பாட்டு எல்லாம் கேட்குறேன். இதுக்கு முன்னாடி கேட்டது இல்லை...உண்மையில் நீங்கள் இசைஞானியை பார்க்கும் போது நீங்க கேட்ட வேண்டிய கேள்வி மிக சரியான கேள்வி தான் ;))

அந்த கடைசி சீன் இருக்கே...அதுல இழை இழைன்னு இழைச்சிருப்பாரு பாருங்க தெய்வம்...இன்னும் கண்ணுக்குள்ளவே இருக்கு ;))

அந்த பெட்டியை போடுறதுல இருந்து அவகிட்ட வந்து அந்த பெண்ணு டைலாக் சொல்றவரைக்கும் ராஜா தான் பேசுவாரு ;))

போன வாரம் ராஜ் டிவியில போட்டாங்க ;))) பார்த்துட்டோம்ல்ல ;))

இசை தெய்வத்துக்கு மீண்டும் ஒரு நன்றி...;)

உங்களுக்கும் ஒரு நன்றி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-52502896349192191202010-06-19T04:33:45.387+10:002010-06-19T04:33:45.387+10:00தல,ஃபண்டாஸ்டிக்கான தொகுப்பு,
நோஸ்டால்ஜியாக்கள் கிள...தல,ஃபண்டாஸ்டிக்கான தொகுப்பு,
நோஸ்டால்ஜியாக்கள் கிளம்பின.

இன்று மலையோரம் மயிலே ஹெட்போனில் கேட்டால்
மயில் அகவும் ஓசை , அனுபல்லவியிலும்,சரணத்திலும் வேறொரு ட்ராக்கில் அருமையாய் கேட்க முடிந்தது,இதை நீங்களும் உணர்ந்துள்ளீர்களா?,ஸ்பீக்கரில் இதை கேட்க முடியவில்லை, அதுதான் ராஜா சார்,மைன்யூட் டீட்டெயில்களை நாம் அறியாவாறு புதைத்து தேடி எடுத்துக்கோள் என்கிறார்.

அதே போல பாட்டுக்கு நான் அடிமையில்
தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு? என்னும் பாடலில்,இடையில் ரயில் சத்தம் வெவ்வேறு தாளகதியில் வரும்,
ரயில் சத்தம் அப்படியே கட் அண்ட் பேஸ்ட் கிடையாது,ரயில் வேகம் எடுப்பதை,வேகம் குறைப்பதை பாடலை உன்னிப்பாய் கேட்டால் உணரலாம்.

[மேலும் இவர் என்றைக்கும் சிறிய ஆள் பெரிய ஆள் என பார்த்து வேலை செய்ததில்லை,
சாதாரண டாஸ்மாக் ஒய்ன் ஷாப்பிலேயே ரெகுலர் கஸ்டமருக்கு தான் மரியாதையுடன் சில்டு பீர் , ஓல்டு மான்க் போன்ற சர்க்குகள் தரப்படும்-கீழான உவமைக்கு மன்னிக்கவும்]

யார் போய் அணுகினாலும் ஒப்பில்லாத இசையை படைத்துள்ளார்.

மேலும் இவரின் ப்ரொபோர்ஷன் மெய்மறக்க வைக்கிறது.

இவர் Fibonacci Numbers ஃபிபுனேசி எண்களை தன் இசை நோட்சுகளில் பயன்படுத்தினாரா? என வியப்படைகிறேன், உலகின் எல்லா புகழ்பெற்ற கலைகளிலும் ஃபிபுனேசி எண்களின் பங்கு திண்ணம்.
http://www.maths.surrey.ac.uk/hosted-sites/R.Knott/Fibonacci/fibInArt.html ,
எவ்வளவு ஞானம்?
ஏனென்றால் நம் 80 களின் சினிமாக்களுக்கு இவ்வளவு உன்னதமான இசை மிகவும் தொலைநோக்கு.நம் தமிழர்களின் வாழ்வியலை இளையராஜாவின் இசை இல்லாமல் பிரித்து பார்க்கவே முடியாது,என ஆகிவிட்டது.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-34799799978854785612010-06-19T04:28:38.512+10:002010-06-19T04:28:38.512+10:00ஓம் நமஹா பண்ணிட்டான் :-) அப்பிடின்னு இந்த படம் வந்...ஓம் நமஹா பண்ணிட்டான் :-) அப்பிடின்னு இந்த படம் வந்ததும் ஒரு ஸலேங்கு வந்திச்சு மெட்ராசுல.. இன்னிக்கும் அந்த பாட்ட கேட்டா சிம்ப்ளி மெஸ்மரைஸிங் .... ஆனா ஒன்லி இன் தெலுகு.. தமிழ்ல கேட்டா மனோ கர்ண கொடூரமான அறுத்து போட்டிருப்பாரு அது எப்படித்தான் மனசு வந்த்தோ? பாலுவயே பாட வச்சிருக்கலாம்....

ஆமா எங்க ராப் சாங் ஜகட ஜகட அதையும் போடுங்க சார்.... அந்த கிடார் லிக்ஸூக்கு என்னா மெனக்கெட்டிருப்போம் பிராபான்னே இன்னிக்கு உங்க புண்ணியத்துல மனசு நிறைஞ்சுது... இனி வரும் நாட்கள்ல இந்த பிளாக் போஸ்டுலயே குடியிருக்க போறேன்

ரொம்ப நன்றிங்கBIGLE ! பிகில்https://www.blogger.com/profile/01619091161252797440noreply@blogger.com