tag:blogger.com,1999:blog-4689646160149257879.post2577925835097277804..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: அலைகள் ஓய்வதில்லைகானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-71759617256549661422007-07-23T13:44:00.000+10:002007-07-23T13:44:00.000+10:00வணக்கம் யோகன் அண்ணாநீங்கள் குறிப்பிட்ட பாடல்கள் கா...வணக்கம் யோகன் அண்ணா

நீங்கள் குறிப்பிட்ட பாடல்கள் காலத்தை விஞ்சி இன்றும் இனிமை தருபவை.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-24268201684372761992007-07-22T20:43:00.000+10:002007-07-22T20:43:00.000+10:00பிரபா!இந்தப் படம் நான் நாவலப்பிட்டியில் பார்த்தேன்...பிரபா!
இந்தப் படம் நான் நாவலப்பிட்டியில் பார்த்தேன்.
'' விழியில் விழுந்து இதயம் புகுந்து'',''ஆயிரம் தாமரை...மிகப் பிடித்தவை..மறக்கமுடியாதவை..யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-7049281009286780842007-07-22T18:01:00.000+10:002007-07-22T18:01:00.000+10:00வணக்கம் வெயிலான்வாசிக்கும் போது சிரிப்பாக இருக்கிற...வணக்கம் வெயிலான்

வாசிக்கும் போது சிரிப்பாக இருக்கிறது, களவாகப் படம் பார்க்கும் சுகமே தனி ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-76567797872453117922007-07-22T03:14:00.000+10:002007-07-22T03:14:00.000+10:00பா.ந.இளவரசன் எழுதிய பின் தான் எனக்கும் ஒரு மீண்ட ந...பா.ந.இளவரசன் எழுதிய பின் தான் எனக்கும் ஒரு மீண்ட நினைவு.

இது வயது வந்தவர்களுக்கான படமாதலால், வீட்டிலுள்ளோர் எனக்கு தெரியாமல் திரையரங்கிற்கு சென்று விட்டனர்.

பள்ளியிலிருந்து வந்த பின் வீட்டிலுள்ள சில்லரைக்காசுகள் 5,10,20 நயாபைசாக்களாக பொறுக்கி அதே காட்சியில் படம் பார்த்து விட்டு வந்து சரியான அடி வாங்கியிருக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-65762745782769158092007-07-20T19:23:00.000+10:002007-07-20T19:23:00.000+10:00//கோபிநாத் said... அருமை தலைவா...கலக்குறிங்க...நன்...//கோபிநாத் said...
அருமை தலைவா...

கலக்குறிங்க...நன்றிகள் ;) //

வணக்கம் தல

ராஜா சார் எவ்வளவோ செய்திருக்கார், அவரின் புகழ் பாடியே பொழுதைக் கழிப்போம் ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-54167270004721412492007-07-20T13:35:00.000+10:002007-07-20T13:35:00.000+10:00// G.Ragavan said... படம் எப்ப வந்ததுன்னு தெரியலை....// G.Ragavan said...
படம் எப்ப வந்ததுன்னு தெரியலை. . படம் நல்ல படம். பாட்டுக ரொம்பப் பிரமாதம்.//

வாங்க ராகவன்

நீங்க ஒரு தடவை இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் வாணி ஜெயராம் பாடியதாக் குறிப்பிட்டிருந்தீங்க. இனிமேல் தான் கேட்கணும்.

ஒலிப்பதிவைக் கேளுங்கள், ராஜா பின்னணி இசையில் பின்னியெடுத்திருக்கிறார்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-70436385084560444482007-07-20T11:28:00.000+10:002007-07-20T11:28:00.000+10:00//பாரதிய நவீன இளவரசன் said... The success of the f...//பாரதிய நவீன இளவரசன் said...
The success of the film, however, belonged to three giants - BHARATHIRAJA, ILLYARAJA and the blossoming poet VAIRAMUTHU.... his lyrics 'vizhiyil vizhunthu, idhayam nuzhainthu, uriyil kalantha uravae..' becoming immortal lines.//

பாரதீய நவீன இளவரசே

என்சார்பில் ஆஜராகி விரிவான ஆதாரங்களோடு வாதாடியமைக்காக நன்றிகள் ;-) பாரதிராஜா, வைரமுத்து, ராஜா கூட்டணியின் இன்னொரு விருந்து கடலோரக் கவிதைகள்.

உங்களிடமிருந்து நிறைய சுவாரஸ்யமான தகவல்களைப் பெறமுடிந்தது. இப்ப தான் கவனிச்சேன் உங்க ஐடியையும் தமிழுக்கு மாற்றீட்டீங்க ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-46747046183692591892007-07-20T08:37:00.000+10:002007-07-20T08:37:00.000+10:00/ வடுவூர் குமார் said... கானா பிரபாநிச்சயமாக 1981 .../ வடுவூர் குமார் said...
கானா பிரபா
நிச்சயமாக 1981 இல் இல்லை.1983 என்று நினைக்கிறேன்.செங்கல்பட்டில் ரிலிசான நாள் போய் கூட்டத்தை பார்த்து வேறு ரஜினி படம் பார்த்துவிட்டு வந்தேன். //

வாங்க வடுவூர் குமார்

உங்களின் சந்தேகத்தை பாரதீய நவீன இளவரசரே தீர்த்துவிட்டார் ;-). படம் வெளிவந்த ஆண்டு 1981 தான். ஒலிப்பதிவைக் கேட்டு முடிந்தால் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-44729113997054360252007-07-20T07:51:00.000+10:002007-07-20T07:51:00.000+10:00\\G.Ragavan said...படம் எப்ப வந்ததுன்னு தெரியலை. ஆ...\\G.Ragavan said...
படம் எப்ப வந்ததுன்னு தெரியலை. ஆனா சின்னப்பிள்ளைல வந்தது. முந்தானை முடிச்சு மதுரை சிந்தாமணில பாத்தது நினைவிருக்கு. இதெல்லாம் நினைவில்லை. பின்னாடி எப்பவோ பாத்தது. படம் நல்ல படம். பாட்டுக ரொம்பப் பிரமாதம்.

படத்தோட கதைப்படி மொதல்ல இந்துப் பையனும் முஸ்லீம் பொண்ணும் காதலிக்கிற மாதிரி இருந்துச்சாம். அதுனாலதான் "கோயிலில் காதல் தொழுகை" அப்படீன்னுல்லாம் பாட்டு எழுதுனாங்க. அப்புறம் பிரச்சனை வந்துரக்கூடாதென்னு...முஸ்லீம் பொண்ணை கிருத்துவப் பொண்ணாக்கீட்டாங்க.\\

"கோயிலில் காதல் தொழுகை" இதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதையிருக்கா....ம்ம்ம்...தகவலுக்கு நன்றி ராகவன் சார் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-72487690535256614462007-07-20T07:49:00.000+10:002007-07-20T07:49:00.000+10:00அருமை தலைவா...கலக்குறிங்க...நன்றிகள் ;)அருமை தலைவா...

கலக்குறிங்க...நன்றிகள் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-16072846475418177782007-07-20T07:10:00.000+10:002007-07-20T07:10:00.000+10:00படம் எப்ப வந்ததுன்னு தெரியலை. ஆனா சின்னப்பிள்ளைல வ...படம் எப்ப வந்ததுன்னு தெரியலை. ஆனா சின்னப்பிள்ளைல வந்தது. முந்தானை முடிச்சு மதுரை சிந்தாமணில பாத்தது நினைவிருக்கு. இதெல்லாம் நினைவில்லை. பின்னாடி எப்பவோ பாத்தது. படம் நல்ல படம். பாட்டுக ரொம்பப் பிரமாதம்.

படத்தோட கதைப்படி மொதல்ல இந்துப் பையனும் முஸ்லீம் பொண்ணும் காதலிக்கிற மாதிரி இருந்துச்சாம். அதுனாலதான் "கோயிலில் காதல் தொழுகை" அப்படீன்னுல்லாம் பாட்டு எழுதுனாங்க. அப்புறம் பிரச்சனை வந்துரக்கூடாதென்னு...முஸ்லீம் பொண்ணை கிருத்துவப் பொண்ணாக்கீட்டாங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-52305395776657060532007-07-20T04:16:00.000+10:002007-07-20T04:16:00.000+10:00//நிச்சயமாக 1981 இல் இல்லை.1983 என்று நினைக்கிறேன்...//நிச்சயமாக 1981 இல் இல்லை.1983 என்று நினைக்கிறேன்.செங்கல்பட்டில் ரிலிசான நாள் போய் கூட்டத்தை பார்த்து வேறு ரஜினி படம் பார்த்துவிட்டு வந்தேன்//

no vaduvur kumar... this film was released in the year 1981 only.. it was during my 5th Std. 'Vaadi yen kappakizhangae ....' was a huge hit among us....as the film was certified 'A', we could make it to the theatre. I still remember crowds thronging the NANGANALLUR RANGA THEATRE during its re-release in the same year. However, we got to see in later days only, thanks to Doordarshan (and ofcourse, with lot of cuts by censor).

Karthik and Radha making their impressive debut; also Smitha (not the usual silk) was so impressive in the character role. Thyagarajan, the villain, in later years got oppurtunity to do hero-roles in a few movies.

The success of the film, however, belonged to three giants - BHARATHIRAJA, ILLYARAJA and the blossoming poet VAIRAMUTHU.... his lyrics 'vizhiyil vizhunthu, idhayam nuzhainthu, uriyil kalantha uravae..' becoming immortal lines.

The storyline of the film, in one way, reflected the theme of RAJANAAGAM, a seventies runaway hit, starring Srikanth, Vanishre (?) and Manjula.

The film was remade in Telugu with Karthik (called as Murali) and Aruna in the lead, Sharath Babu donning the role of villain.

Gana Prabha is 100 per cent right - the film boosted the morale of Bharathiraaja after the unexpected flop of the class movie NIZHALGAL at the box office. Nevertheless, the next film of Bharathiraaja, with the same pair Karthik-Radha in the lead (VAALIBAMAE VAA VAA) too turned out to be a flop, is another story.பாரதிய நவீன இளவரசன்https://www.blogger.com/profile/17381783782197134542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-46155238873591364302007-07-19T23:50:00.000+10:002007-07-19T23:50:00.000+10:00கானா பிரபாநிச்சயமாக 1981 இல் இல்லை.1983 என்று நினை...கானா பிரபா
நிச்சயமாக 1981 இல் இல்லை.1983 என்று நினைக்கிறேன்.செங்கல்பட்டில் ரிலிசான நாள் போய் கூட்டத்தை பார்த்து வேறு ரஜினி படம் பார்த்துவிட்டு வந்தேன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-37807227175079497262007-07-19T22:50:00.000+10:002007-07-19T22:50:00.000+10:00வணக்கம் வெயிலான்தங்களைப் போன்ற இசையை நேசிக்கும் நண...வணக்கம் வெயிலான்

தங்களைப் போன்ற இசையை நேசிக்கும் நண்பர்களுடன் இப்படியான ஒலிப்பகிர்வை வழங்குவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். மிக்க நன்றிகள்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-30108545336004848582007-07-19T22:07:00.000+10:002007-07-19T22:07:00.000+10:00அருமை!அருமை!மிகவும் அருமை பிரபா!அருமை!

அருமை!

மிகவும் அருமை பிரபா!Anonymousnoreply@blogger.com