tag:blogger.com,1999:blog-4689646160149257879.post1784626848930058502..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: "இதயம்" நிறைந்த முரளிகானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-18590104777659302612010-09-10T09:18:21.409+10:002010-09-10T09:18:21.409+10:00இன்னும் நம்ப முடியாத இழப்பு.வாழ்வு இவ்வளவுதானா !இன்னும் நம்ப முடியாத இழப்பு.வாழ்வு இவ்வளவுதானா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-82552312308877361682010-09-10T02:16:07.079+10:002010-09-10T02:16:07.079+10:00கனவிலும் நினைத்து பார்க்க இயலவில்லை.
அவரை இழந்த கு...கனவிலும் நினைத்து பார்க்க இயலவில்லை.
அவரை இழந்த குடும்பத்தாருக்கு அனுதாபங்கள்கலைக்கோவன்https://www.blogger.com/profile/00235761808165217816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-27674761578392585762010-09-10T01:41:56.026+10:002010-09-10T01:41:56.026+10:00//தமிழ்த் திரையுலகில் முரளி ஒரு பெருங் கலைஞனாக அமை...//தமிழ்த் திரையுலகில் முரளி ஒரு பெருங் கலைஞனாக அமையாவிட்டாலும் அவரை அடுத்த ஆட்டத்தில் ஒரு நல்ல குணச்சித்திரமாகக் கண்டு களிக்க முடியாமற் போனது தமிழ்த் திரையுலக ரசிகனுக்கு ஒரு இழப்பு//

உண்மை கலந்த அஞ்சலி!

வாராயோ வான்மதி பாடல் மிகவும் பொருத்தமானது!

நான் பாடும் பாடலே
காதில் கேட்க வில்லையோ?
ஆறுதல் இல்லையோ?

ஆசை கொண்ட மனதினை
நான் மறந்தேன் தலைவனே
இன்று நான் மாறினேன்
சம்மதம் கூறினேன்
வாராயோ வான்மதி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-12106543281149684822010-09-09T23:13:40.122+10:002010-09-09T23:13:40.122+10:00//அவரை அடுத்த ஆட்டத்தில் ஒரு நல்ல குணச்சித்திரமாகக...//அவரை அடுத்த ஆட்டத்தில் ஒரு நல்ல குணச்சித்திரமாகக் கண்டு களிக்க முடியாமற் போனது தமிழ்த் திரையுலக ரசிகனுக்கு ஒரு இழப்பு.

இதனைத் தான் நானும் உணர்கின்றேன்.. :(sinmajanhttps://www.blogger.com/profile/02796782622805795587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-7870750740475576782010-09-09T15:31:48.341+10:002010-09-09T15:31:48.341+10:00பாடகனாகவே நடித்து புகழ் பெற்ற முரளிக்கு பாடல்களாலே...பாடகனாகவே நடித்து புகழ் பெற்ற முரளிக்கு பாடல்களாலேயே வாழ்த்துகள்...அருமை...சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-58862417033513209712010-09-09T11:10:49.113+10:002010-09-09T11:10:49.113+10:00சிறப்பான தொகுப்பு
முரளிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்சிறப்பான தொகுப்பு

முரளிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-31360582356641801762010-09-09T09:58:07.667+10:002010-09-09T09:58:07.667+10:00என் ஆழ்ந்த அனுதாபங்கள்...என் ஆழ்ந்த அனுதாபங்கள்...puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-80413462711374165482010-09-09T02:24:12.155+10:002010-09-09T02:24:12.155+10:00முரளியை பற்றி சுருக்கமாகவும் நிறைவாகவும் நினைவுகூர...முரளியை பற்றி சுருக்கமாகவும் நிறைவாகவும் நினைவுகூர்ந்துள்ளீர்கள் கானா பிரபா.incrediblemonkenoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-84585873203398280672010-09-09T00:08:07.485+10:002010-09-09T00:08:07.485+10:00அவரோட கேரக்டர் எல்லாமே நல்லா இருக்கும்... இப்ப்பக்...அவரோட கேரக்டர் எல்லாமே நல்லா இருக்கும்... இப்ப்பக்கூட காலேஜ் பையனா நடிக்கலாம்ன்னும் அப்படியே இருக்காரேன்னும் கண்ணு தான் வச்சிட்டோம் போல காபி வித் அனு ல் என்ன சிம்பிளா பேசினார்..:(//

ஆமாம். இதை வருத்தத்தோடு வழிமொழிகிறேன். பிரபா சொல்லியிருப்பது போல மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து இல்லாவிட்டாலும் இதயத்தில் இவருக்கென ஒரு இடம் கண்டிப்பாய் இருக்கும். பாவம் மகளுக்கு திருமணம் நிச்சயித்திருந்தாராம். :((( எனது ஆழ்ந்த இரங்கல்கள்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-2322049908192553262010-09-08T22:57:07.420+10:002010-09-08T22:57:07.420+10:00ஆமா ப்ரபா.. அவரோட கேரக்டர் எல்லாமே நல்லா இருக்கும்...ஆமா ப்ரபா.. அவரோட கேரக்டர் எல்லாமே நல்லா இருக்கும்... இப்ப்பக்கூட காலேஜ் பையனா நடிக்கலாம்ன்னும் அப்படியே இருக்காரேன்னும் கண்ணு தான் வச்சிட்டோம் போல காபி வித் அனு ல் என்ன சிம்பிளா பேசினார்..:(

http://thenkinnam.blogspot.com/2010/09/blog-post_4264.html அவருக்காக இன்று தேன்கிண்ணம் ல வாராயோ வான்மதி பாட்டு..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-65060805549816510962010-09-08T22:26:38.834+10:002010-09-08T22:26:38.834+10:00ஆழ்ந்த அனுதாபங்கள்...ஆழ்ந்த அனுதாபங்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-18264126337424583102010-09-08T21:24:18.607+10:002010-09-08T21:24:18.607+10:00உண்மையிலேயே கேட்பதற்கு அதிர்ச்சியாக இருந்தது. நாற்...உண்மையிலேயே கேட்பதற்கு அதிர்ச்சியாக இருந்தது. நாற்பது வ்யதுக்கு மேல் ஆனதுமே அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு இவருடைய மரணமும் ஒரு உதாரணம். கடந்த வாரம் ரஜினி வீட்டு திருமணத்தில் கூட அவரை டிவியில் பார்த்தேன்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-61596608629346174632010-09-08T21:18:37.417+10:002010-09-08T21:18:37.417+10:00அவரை இழந்த குடும்பத்தாருக்கு அனுதாபங்கள்அவரை இழந்த குடும்பத்தாருக்கு அனுதாபங்கள்ganeshprabhuhttps://www.blogger.com/profile/10022748490604048571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-33458201613723309862010-09-08T21:03:03.389+10:002010-09-08T21:03:03.389+10:00ஆத்தாடி பாவாட காத்தட என்று பாட்டுப்படித்து 1980 கள...ஆத்தாடி பாவாட காத்தட என்று பாட்டுப்படித்து 1980 களின் ஆரம்பத்தில் இளசுகளின் மனதில் இடம் பிடித்தவர். நல்ல நடிகரும் கூட.
அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.சஞ்சயன்https://www.blogger.com/profile/07305979884306344481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-25630213620809927312010-09-08T21:02:39.201+10:002010-09-08T21:02:39.201+10:00எல்லோரையும் ஈர்க்கும் அமைதியான முகம்.இளமை மாறாத வட...எல்லோரையும் ஈர்க்கும் அமைதியான முகம்.இளமை மாறாத வடிவம். அவரை இழந்த குடும்பத்தாருக்கு அனுதாபங்கள்.:( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-81703133639647381432010-09-08T20:44:17.453+10:002010-09-08T20:44:17.453+10:00:(:(Bavanhttps://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-67265903136974306842010-09-08T20:24:38.565+10:002010-09-08T20:24:38.565+10:00RIP!!!RIP!!!MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com