tag:blogger.com,1999:blog-4689646160149257879.post1378435786258170342..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: புதுப் பாட்டுக்கள் கேட்போமா....?கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-4462701215026920382007-10-08T19:55:00.000+10:002007-10-08T19:55:00.000+10:00ஒரு இசையமைப்பாளருக்கு ஒரு பாட்டு வீதம் கொடுத்திருந...ஒரு இசையமைப்பாளருக்கு ஒரு பாட்டு வீதம் கொடுத்திருந்தேன், யுவனுக்கு வந்தது "தொட்டால் பூமலரும்" பாட்டு, அதனால "கண்ணாமூச்சி ஏனடா" மிஸ்ஸாயிடுச்சுகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-24316446127977411402007-10-08T17:10:00.000+10:002007-10-08T17:10:00.000+10:00"கண்ணாமூச்சி ஏனடா"வில் இருந்து பாடல்களைத் தந்திருக..."கண்ணாமூச்சி ஏனடா"வில் இருந்து பாடல்களைத் தந்திருக்கலாமே??

உப்புக்கல்லை ரொம்ப நாளாத் தேடிக்கிட்டு இருந்தேன்...நன்றிகள்...

வாழ்க..வளர்க...Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-48181004672629138112007-09-25T14:27:00.000+10:002007-09-25T14:27:00.000+10:00வாங்கோ தங்கச்சிஅந்தப் பாட்டு அப்பிடித் தான் தொடங்க...வாங்கோ தங்கச்சி

அந்தப் பாட்டு அப்பிடித் தான் தொடங்கும். றேடியோஸ்பதியின் செலக்சன் எப்பவும் அப்பிடித் தான்.
சும்மா அதுருதில்ல ;))கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-31817259682583567372007-09-25T13:31:00.000+10:002007-09-25T13:31:00.000+10:00முகத்தை எப்போதும் மூடி வைக்காதே என்றா அந்தப் பாட்...முகத்தை எப்போதும் மூடி வைக்காதே என்றா அந்தப் பாட்டு தொடங்கும்?? நல்ல செலக்ஸன்ஸ்!!சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-31094431156163072152007-09-23T20:42:00.000+10:002007-09-23T20:42:00.000+10:00//Mani said... ஏன் சார், கேட்டு ரொம்ப ரொம்ப நாளான ...//Mani said...
ஏன் சார், கேட்டு ரொம்ப ரொம்ப நாளான அரிய பாடல்கள் எல்லாம் கிடைக்குமா சார்? உதாரணத்துக்கு, மாடி வீட்டு மாமா, யாரைத் தேடி போனா ஒரு ட்ரிக் ட்ரிக் ட்ரிக்..//

வணக்கம் மணி சார்

இயன்றவரை தேடுதலுக்கு அரிய பாடல்களையே கொடுக்க வேண்டும் என்பது இவ்வலைப்பதிவின் நோக்கம். நீங்கள் கேட்ட பாடல் குறித்த மேல் விபரம் ஏதாவது தரமுடியுமா? அதாவது படத்தின் பெயர்?

ஏனெனில் " மாடி வீட்டுப் பொண்ணு மீனா" என்று ஒரு பாட்டு புகுந்த வீடு படத்தில் இருக்கின்றது. அது என் கைவசமும் இருக்கின்றது. நீங்கள் கேட்ட பாடலை நான் அறியவில்லை.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-4092771357259964722007-09-23T20:39:00.000+10:002007-09-23T20:39:00.000+10:00//கொழுவி said... அப்படியொண்ணும் நாங்க ஏங்கலையே - ந...//கொழுவி said...
அப்படியொண்ணும் நாங்க ஏங்கலையே - நீங்க உங்க காலத்துப் பாடல்களையே போடுங்க சார்.//

வந்துட்டாருய்யா நாட்டாமை ;))கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-15626695440409508332007-09-23T20:30:00.000+10:002007-09-23T20:30:00.000+10:00//என்னடா இந்தாளு 80 களுக்கு முந்திய காலத்தின் பாட்...//என்னடா இந்தாளு 80 களுக்கு முந்திய காலத்தின் பாட்டுக்களைப் போட்டுச் சாவடிக்கிறாரே என்று இளசுகள் ஏங்கும் குரல் கேட்கின்றது.//

அப்படியொண்ணும் நாங்க ஏங்கலையே - நீங்க உங்க காலத்துப் பாடல்களையே போடுங்க சார்.கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-86315306041750713422007-09-23T20:27:00.000+10:002007-09-23T20:27:00.000+10:00//கோபிநாத் said... \\ஆனால் 80 களை விட்டு நாம் விலக...//கோபிநாத் said...
\\ஆனால் 80 களை விட்டு நாம் விலக மாட்டோம் ;)\\

"தல" இன்னா அது
"தல" கானா தான் :))//

சும்மா அதிருதில்ல ;)))கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-89353937705244825922007-09-23T20:17:00.000+10:002007-09-23T20:17:00.000+10:00ஏன் சார், கேட்டு ரொம்ப ரொம்ப நாளான அரிய பாடல்கள் எ...ஏன் சார், கேட்டு ரொம்ப ரொம்ப நாளான அரிய பாடல்கள் எல்லாம் கிடைக்குமா சார்? உதாரணத்துக்கு, மாடி வீட்டு மாமா, யாரைத் தேடி போனா ஒரு ட்ரிக் ட்ரிக் ட்ரிக்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-77953220803567365062007-09-23T19:49:00.000+10:002007-09-23T19:49:00.000+10:00\\ஆனால் 80 களை விட்டு நாம் விலக மாட்டோம் ;)\\"தல" ...\\ஆனால் 80 களை விட்டு நாம் விலக மாட்டோம் ;)\\

"தல" இன்னா அது
"தல" கானா தான் :))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-36474595150307831012007-09-23T10:21:00.000+10:002007-09-23T10:21:00.000+10:00வணக்கம் வெயிலான் மற்றும் சபேஷ்தங்கள் கருத்துக்களை ...வணக்கம் வெயிலான் மற்றும் சபேஷ்

தங்கள் கருத்துக்களை வரவேற்கின்றேன்.

இந்தப் பதிவு சற்று மாறுதலுக்காகப் புதிய பாடல்களில் கேட்கக் கூடிய நல்ல தரத்தில் உள்ளவற்றின் தொகுப்பாக இருந்தது. ஆனால் 80 களை விட்டு நாம் விலக மாட்டோம் ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-25633307589511512642007-09-23T04:49:00.000+10:002007-09-23T04:49:00.000+10:00We have so many sites for this songs. Don't waste ...We have so many sites for this songs. Don't waste your time. We need unforgetable mid rare songs.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-66559469442686370112007-09-23T00:37:00.000+10:002007-09-23T00:37:00.000+10:00இது போன்ற பாடல்களுக்கு பல தளங்கள் இருக்கிறது.ஆனால்...இது போன்ற பாடல்களுக்கு பல தளங்கள் இருக்கிறது.

ஆனால் எங்களுக்கு, எங்களுக்கென்று இருப்பது ரேடியோஸ்பதி மட்டும் தான்.

இந்தப்பாடல்கள் ஒரு மாறுதலுக்காக மட்டுமென்றால் சரி!
ஆனால் மாற்றி விடாதீர்கள் பிரபு!!!Anonymousnoreply@blogger.com