tag:blogger.com,1999:blog-4689646160149257879.post1253359057518371030..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: சிறப்பு நேயர்: "மீனாட்சி சுந்தரம்"கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-59159686023142926112010-08-14T18:43:40.277+10:002010-08-14T18:43:40.277+10:00அருமையான பதிவு மீனாச்சி அண்ணாஅருமையான பதிவு மீனாச்சி அண்ணாAlex -Raaja's Music my Breathhttps://www.blogger.com/profile/15788326140401560308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-31742376974193777822010-08-04T23:17:34.475+10:002010-08-04T23:17:34.475+10:00வருகைக்கு நன்றி முத்துலெட்சுமிவருகைக்கு நன்றி முத்துலெட்சுமிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-50994881375510662942010-08-04T20:54:23.099+10:002010-08-04T20:54:23.099+10:00thanks kana and thanks meeanakshi sundharam..
su...thanks kana and thanks meeanakshi sundharam..

super songs..

ketka ketka alukkathathu..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-64388094849446549602010-08-04T16:04:51.660+10:002010-08-04T16:04:51.660+10:00//ராஜா பாடிய "உதய கீதம்" நான் கேட்கவில்ல...//ராஜா பாடிய "உதய கீதம்" நான் கேட்கவில்லை, தருவீர்கள் என நம்புகிறேன்// - இன்னும்மா கேக்கல .. நான் குடுத்து ரொம்ப நேரம் ஆச்சே !!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-73030302488229385332010-08-04T12:56:54.095+10:002010-08-04T12:56:54.095+10:00வருகைக்கு மிக்க நன்றி கீத்ப்ரியன்,
நானும் உங்களி...வருகைக்கு மிக்க நன்றி கீத்ப்ரியன்,

நானும் உங்களில் ஒருவன் ;)

ரவி

அஞ்சைக் கண்டு அஞ்சுவதேன் ;), ராஜா பாடிய "உதய கீதம்" நான் கேட்கவில்லை, தருவீர்கள் என நம்புகிறேன்

தல கோபி

வருகைக்கு நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-68491184958441311542010-08-04T06:27:43.824+10:002010-08-04T06:27:43.824+10:00\\\//வயலினுக்கு எழுதிய நோட்ஸை மாண்டலினிலும் எளிதாக...\\\//வயலினுக்கு எழுதிய நோட்ஸை மாண்டலினிலும் எளிதாக வாசிக்க்கலாமாம்.// - தலைவரு நெனைச்சா தகர டப்பால கூட தம்பூரா சத்தம் கொண்டு வருவாரு டோய்!!\\\

ஒரு பெரிய ரீப்பிட்டே ;))))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-54379630100033716662010-08-04T06:27:00.905+10:002010-08-04T06:27:00.905+10:00\\மேடை கச்சேரி பாட்டு என்றால் அது இது தான் என்று ச...\\மேடை கச்சேரி பாட்டு என்றால் அது இது தான் என்று சொல்லும் அளவுக்கு ஆரவாரம்\\

இன்னும் எத்தனையே கல்யாண மேடைகளிலும் விழாக்களிலும் இந்த பாடல் எல்லாம் கேட்டுக்கிட்டே இருக்கு ;))

\\இந்த பாடலை நான் விரும்பிக் கேட்பது ரிக்கார்ட் பிளேயரில். இந்த பாட்டு எல். பி. யில் கேட்டால் எப்படி இருக்கும் என்று ரேடியோஸ்பதி நேயர்களுக்காக வீடியோவாக இங்கே\\

மிக்க நன்றி தல ;-))

தல கானா அவர்களுக்கும் தல மீனாட்சி சுந்திரம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-41884179889889555822010-08-04T06:24:13.135+10:002010-08-04T06:24:13.135+10:00தல மீனாட்சி சுந்தரம் சாருக்கு மனமார்ந்த பாராட்டுக்...தல மீனாட்சி சுந்தரம் சாருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ;-))

தல சும்மா சொல்லக்கூடாது இசைஞானியின் ரசிகனில் எங்களக்கு எல்லாம் சீனியர்னு நீங்க கொடுத்திருக்கும் பாட்டுகளே புரியவைக்குது ;))

ஒவ்வொரு பாட்டு போகும் போது அட, அய்யோ இதுவா, ஆகா ! இப்படின்னு தோணு ;)

\\\பின் குறிப்பு: இசைஞானி எனும் இசை பல்கலைகழகத்தின் வாசற்படியில் நிக்கும் மாணவன் தான் நான். கட்டுரையில் தவறிருந்தால் இசை அறிந்தவர்கள் திருத்தவும்.\\\

தல நீங்களாச்சும் வாசற்படிக்கிட்ட வந்துட்டிங்க நான் எல்லாம் இன்னும் ரோட்லியே நிக்கிறேன் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-54147990690019185572010-08-04T02:47:35.121+10:002010-08-04T02:47:35.121+10:00இதே உதய கீதம் படத்துல, உதய கீதம் பாடுவேன் பாட்ட நம...இதே உதய கீதம் படத்துல, உதய கீதம் பாடுவேன் பாட்ட நம்ம தல வாய்ஸ்ல கேட்டதுண்டா? ~ரவிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-44664781745375318692010-08-03T22:59:17.332+10:002010-08-03T22:59:17.332+10:00Btw.. Mr. Meenashi Sundaram.. forgot to add one po...Btw.. Mr. Meenashi Sundaram.. forgot to add one point.. Your paintings are soopper... I am actually very happy to meet another Raaja Fan

~RaviAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-592442307035398172010-08-03T22:54:21.089+10:002010-08-03T22:54:21.089+10:00//அரைக் கால் சட்டை போட்ட காலத்திலேயே உனக்கு ரஜினி ...//அரைக் கால் சட்டை போட்ட காலத்திலேயே உனக்கு ரஜினி பிடிக்குமா, கமல் பிடிக்குமா கேள்விக்கு எனக்கு இளையராஜா தான் பிடிக்கும் என்று பதில் அளிப்பது.// - How can you say that!! ஒரு வீட்ல இரண்டாவது குழந்தை பிறக்கும் பொழுது, mudhal குழந்தைக்கி poraamai yerpadumaam :)))..இவரு என்ன எனக்கும் அலெக்சுக்கும் மேல இருப்பார் போல!!

//இந்த பாடல் ஏனோ எனக்கு தூய இசை ஞானியின் இசையாகத் தான் தெரிகிறது.// - Its a pure Raaja's orchestration.. "Kuzhaloothum Kannanukku" song is the only pure Raaja's composition in that movie.. (Ref: Radiospathy Quizz)

//வயலினுக்கு எழுதிய நோட்ஸை மாண்டலினிலும் எளிதாக வாசிக்க்கலாமாம்.// - தலைவரு நெனைச்சா தகர டப்பால கூட தம்பூரா சத்தம் கொண்டு வருவாரு டோய்!!

//இதில் வரும் பேஸ் கிட்டார் இசைக்கு நான் அடிமை.// - சசி சார் கிட்ட சொல்லுறேன்.. சந்தோஷ பாடுவாரு...

இந்த கானா சார் இருக்காரே அவருக்கு என்ன கல் நெஞ்சமோ.. வெறும் அஞ்சு தான் அனுமதிப்பராம்.. அதுக்கு மேல அனுமதிச்சா ரெண்டு இஞ்சு கொரஞ்சுடுவாராம் :((Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-52951479799001726822010-08-03T22:22:06.008+10:002010-08-03T22:22:06.008+10:00எனக்கும் சுப்ரமனியபுரம் படம் மிகவும் பிடிக்க சிறுப...எனக்கும் சுப்ரமனியபுரம் படம் மிகவும் பிடிக்க சிறுபொன்மணி பாடலே காரணமாகும்.அருமையான் அண்டர்ரேட்டட் பாடல்

ஊரு சனம் தூங்கிடுச்சு

செம பாட்டு,ஈகோவே இலலமல் இருமேதைகள் பணியாற்றிய படம்,பாடல்.

புதிய பூவிது பூத்தது
வாவ்,என் ஆல்டைம் ஃபேவரிட்.அந்த கிடார்,ஃப்லூட்,இசைஞானியின் மாஸ்டர்பீஸ்,அந்த டிக் டிக் பிரமாதம்

பூவே செம்பூவே பாட்டும் செம பாட்டு
ஃப்லூட்டுக்கு பேர் போனது

சங்கீதமேகம்-சூப்பரு
ட்ரம்பெட் வாவ்வி-கலக்கல்

பெரிய சன்கீத கடலில் முத்துகுளிப்பதுபோல நல்ல தேர்வுகள்,ஓவியங்களும் சிறப்பு நண்பரே,நன்றி இருவருக்கும்geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-38258844834658016082010-08-03T22:10:22.548+10:002010-08-03T22:10:22.548+10:00இசைஞானியின் இசையால் நான் அடைந்த நன்மைகளை சொல்லிக்க...இசைஞானியின் இசையால் நான் அடைந்த நன்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம்,ரசிகர்களில் சிலர் அதை வெளியே சொல்வார்கள்,பலர் மாட்டார்கள்,அது ஊன்றிப்போய் கேட்டவர்களுக்கு பரமானந்தம் இன்று வரை அளித்துவந்திருக்கிறது.ஆனால் அவர்களும் அதை நைச்சியமாய் உணரும் காலம் நிச்சயம் வரும்.

திரு.மீனாட்சிசுந்தரம் சிறந்த இசைரசிகரும்,உலகசினிமா ரசிகரும் ஆவார்,அவருக்காக படைத்த நேயர் விருப்பம் மிகவும் அழகு,நன்றி தல.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-49266558574059942022010-08-03T22:06:38.213+10:002010-08-03T22:06:38.213+10:00//பிரபா ஒரு தமிழ் திரை பாடல் களஞ்சியமாகவே எனக்குத்...//பிரபா ஒரு தமிழ் திரை பாடல் களஞ்சியமாகவே எனக்குத் தெரிகிறார். //
உண்மை நண்பரே,அவர் வலையுலகில் நமக்கு கிடைத்த பொக்கிஷமாகவே கருதுகிறேன்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.com