tag:blogger.com,1999:blog-4689646160149257879.post1124164970071325751..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: "குணா" பின்னணி இசைத்தொகுப்புகானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-25907976707072073772008-07-29T20:32:00.000+10:002008-07-29T20:32:00.000+10:00// SurveySan said... பொறுமையாகப் போடப்பட்ட அரும...// SurveySan said...

பொறுமையாகப் போடப்பட்ட அருமையான பதிவு தலைவரேன்.
கலக்கி புட்டீங்க.//

மிக்க நன்றி சர்வேசரே, இன்னொரு பதிவும் இதை வச்சே போடணும்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-83792372205146172572008-07-29T20:30:00.000+10:002008-07-29T20:30:00.000+10:00வாங்க தமிழ்பறவைகுணா போல நிறைய பாடல் பொக்கிஷங்கள் த...வாங்க தமிழ்பறவை

குணா போல நிறைய பாடல் பொக்கிஷங்கள் தொலைந்து விட்டது :(

//original english movie is

sweet hostage(s)?

suthan//

தகவலுக்கு நன்றி சுதன், தமிழில் அதை அழகாக இப்படி குணாவாக கொடுக்க திறமையும் வேணுமே.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-36040973240497525412008-07-28T14:24:00.000+10:002008-07-28T14:24:00.000+10:00பொறுமையாகப் போடப்பட்ட அருமையான பதிவு தலைவரேன்.கலக்...பொறுமையாகப் போடப்பட்ட அருமையான பதிவு தலைவரேன்.
கலக்கி புட்டீங்க.

ஹ்ம். இப்படியெல்லாம் வாசிச்ச நம்ம ராசா காணாமப் போயிட்டாரேன்னு ஏங்கிப்போய் ஒரு பதிவப் போட்டுட்டேன் ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-27082265979312435352008-07-27T21:56:00.000+10:002008-07-27T21:56:00.000+10:00guna is copyoriginal english movie issweet hostage...guna is copy

original english movie is

sweet hostage(s)?

suthanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-79703777743466689782008-07-27T20:25:00.000+10:002008-07-27T20:25:00.000+10:00//நான் தாயகத்தில் இருந்த போது ஒவ்வொரு பாட்டுக்கும்...//நான் தாயகத்தில் இருந்த போது ஒவ்வொரு பாட்டுக்கும் இடையில் கூட இந்த உரையாடல் தொடரும் காசெட்டை வச்சிருந்தேன். தொலைந்து போய்விட்டது :( //
:-/ :-(thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-52194173868311213782008-07-27T19:17:00.000+10:002008-07-27T19:17:00.000+10:00வாங்க ராகவன்நீங்க சொன்னது போல் ஒலிவாங்கியை ஒளித்து...வாங்க ராகவன்

நீங்க சொன்னது போல் ஒலிவாங்கியை ஒளித்து வைத்தது என்று கங்கை அமரன் சொல்வது சினிமாத்தனமானது ;-)

நான் தாயகத்தில் இருந்த போது ஒவ்வொரு பாட்டுக்கும் இடையில் கூட இந்த உரையாடல் தொடரும் காசெட்டை வச்சிருந்தேன். தொலைந்து போய்விட்டது :(கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-83260382336910760792008-07-27T19:12:00.000+10:002008-07-27T19:12:00.000+10:00குணா திரைப்படம் மிகவும் அளவுக்கதிகமாகச் சிந்தித்தத...குணா திரைப்படம் மிகவும் அளவுக்கதிகமாகச் சிந்தித்ததன் விளைவாகப் பிறந்த படம். அத்தனை சிந்தனைகளுக்கும் தேவையான இசையைக் கொண்டு வருவதற்கு படம் வந்த பொழுது இருந்த ஒரே இசையமைப்பாளர் இளையராஜா.

நல்ல இசைத்தொகுப்புகளைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் கமல், சந்தானபாரதி, இளையராஜா ஆகியோரின் கலந்துரையாடலையும் கொடுத்தமைக்கு நன்றி. ரூமுக்குள் ஒளித்து வைத்தேன் என்று கங்கை அமரன் சொல்வது பொய்தான் என்றாலும்..உரையாடலை ரசிக்க முடிந்தது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-87549351012832694642008-07-26T02:02:00.000+10:002008-07-26T02:02:00.000+10:00// ILA said... படத்தின் ஒலிநாடா வந்த சமயம், தளபதிய...// ILA said...
படத்தின் ஒலிநாடா வந்த சமயம், தளபதியும் வந்தது. அது மலை மாதிரி இருக்க இந்தப் படம் மடு மாதிரி ஆகியிருந்ததுதான் உண்மை. கமலின் பரீச்சாட்த முயற்சியில் தோல்வியடைந்த படம்.//

இரண்டிலும் ராஜா தானே இன்னொரு ஹீரோ. கமல் வீம்பை மூட்டை கட்டி வச்சு, இன்னொரு தினம் ரிலீஸ் பண்ணியிருக்கலாம்.

//ஹேமா said...
பிரபா,அருமை அருமை...உங்கள் பதிவு பார்த்துவிட்டு உடனேயே குணா பார்க்க வேணும் போல இருந்து பார்த்தும் விட்டேன்.//

வாங்கோ ஹேமா

கமல், ராஜாவைப் பாராட்டினா எனக்கும் வந்து சேரும், நன்றி நன்றி நன்றி ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-83111774527327813372008-07-24T21:10:00.000+10:002008-07-24T21:10:00.000+10:00//சிறில் அலெக்ஸ் said... சூப்பர் தொகுப்பு. நன்றி ப...//சிறில் அலெக்ஸ் said...
சூப்பர் தொகுப்பு. நன்றி பொறுமையாய் அப்புறமா கேக்குறேன்.//

வருகைக்கு நன்றி சிறில் அலெக்ஸ்

//வற்றாயிருப்பு சுந்தர் said...
அருமையான பதிவு கானாபிரபா. மிகவும் நன்றி. குணா மறக்கமுடியாத படம்.

நீங்கள் சேர்த்திருக்கும் ஒலிக்கோப்புகளின் சுட்டிகளைத் தரமுடியுமா?//

வணக்கம் சுந்தர்

15 வரையிலான கோப்புக்கள் இருப்பதனால் ஒவ்வொன்றாக அனுப்புவதில் சிரமம் இருக்கின்றது. என்னுடைய தளமுகவரியையே ஆர்குட் குழுமத்தில் கொடுத்து விடுங்களேன்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-5222266092061614772008-07-23T18:35:00.000+10:002008-07-23T18:35:00.000+10:00பிரபா,அருமை அருமை...உங்கள் பதிவு பார்த்துவிட்டு உட...பிரபா,அருமை அருமை...உங்கள் பதிவு பார்த்துவிட்டு உடனேயே குணா பார்க்க வேணும் போல இருந்து பார்த்தும் விட்டேன்.எப்போதும் உங்கள் பதிவுகளுக்குப் பாராட்டுப் போட வேண்டியிருக்கே(எத்தனை தரம்தான் சொல்றது)என்றுதான் போடாமலிருந்தேன்.முடியவில்லை.உங்களுக்கு ஜே ..இல்ல,கமலுக்கு மட்டும்தான் ஜேஏஏஏஏ....ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-70360889705404078512008-07-23T13:35:00.000+10:002008-07-23T13:35:00.000+10:00படத்தின் ஒலிநாடா வந்த சமயம், தளபதியும் வந்தது. அது...படத்தின் ஒலிநாடா வந்த சமயம், தளபதியும் வந்தது. அது மலை மாதிரி இருக்க இந்தப் படம் மடு மாதிரி ஆகியிருந்ததுதான் உண்மை. கமலின் பரீச்சாட்த முயற்சியில் தோல்வியடைந்த படம்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-23784179266567846452008-07-23T13:34:00.000+10:002008-07-23T13:34:00.000+10:00நல்ல தொகுப்புங்க..நல்ல தொகுப்புங்க..ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-3521566959893770882008-07-23T12:44:00.000+10:002008-07-23T12:44:00.000+10:00அருமையான பதிவு கானாபிரபா. மிகவும் நன்றி. குணா மறக்...அருமையான பதிவு கானாபிரபா. மிகவும் நன்றி. குணா மறக்கமுடியாத படம்.

நீங்கள் சேர்த்திருக்கும் ஒலிக்கோப்புகளின் சுட்டிகளைத் தரமுடியுமா? கமல் ரசிகர்கள் நடத்தும் ஓர்க்குட் குழுமத்தில் அவர்களிடம் உங்கள் பதிவையும் ஒலிக்கோப்புகளின் சுட்டிகளையும் பகிர்ந்துகொள்ள ஆசை. முடிந்தால் pepsundar@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

நன்றி.Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-4806745075851429802008-07-23T12:12:00.000+10:002008-07-23T12:12:00.000+10:00சூப்பர் தொகுப்பு. நன்றி பொறுமையாய் அப்புறமா கேக்கு...சூப்பர் தொகுப்பு. நன்றி பொறுமையாய் அப்புறமா கேக்குறேன்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-47404921214613353542008-07-23T11:19:00.000+10:002008-07-23T11:19:00.000+10:00//சந்தனமுல்லை said... வாவ் என்னமா ரசிச்சிருக்கீங்க...//சந்தனமுல்லை said...
வாவ் என்னமா ரசிச்சிருக்கீங்க!!
எனக்கு படத்தை இன்னொரு தடவை
பார்க்கனும் போல இருக்கு!!
அந்த கடைசி உரையாடல் செம!!//

வணக்கம் சந்தனமுல்லை

பாலகுமாரனின் அளவான சிறப்பான வசனப்பங்களிப்பு இப்படத்தின் இன்னொரு பலம்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-14772206571436623072008-07-22T22:53:00.000+10:002008-07-22T22:53:00.000+10:00//சென்ஷி said... உண்மையில் நினைத்துப்பார்க்க முடிய...//சென்ஷி said...
உண்மையில் நினைத்துப்பார்க்க முடியாத நிகழ்வின் முதல் அத்தியாயத்தை எப்படி ஆரம்பித்தீர்கள் என்பதில்தான் எனது முழு கவனமும் செல்கிறது//

வாங்க சென்ஷி

உண்மையில் பாடல்களுக்கு கொடுக்கும் முக்கியத்தில் இம்மியளவும் நாம் வெரைட்டியாக இருக்கும் பின்னணி இசையில் அதிகம் கவனமெடுப்பதில்லை, இப்படியான தொகுப்பு உதவும் என்று நினைக்கிறேன். கோபியின் விளக்கம் உண்மையிலேயே சிறப்போ சிறப்பு.

புதிதாக மேலும் சில இசைத்துண்டங்களை இணைத்திருக்கின்றேன்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-9205732459158469082008-07-22T22:24:00.000+10:002008-07-22T22:24:00.000+10:00//வெயிலான் said... உங்களின் பதிவும், கோபியின் பின்...//வெயிலான் said...
உங்களின் பதிவும், கோபியின் பின்னூட்டமும் அருமை.//

மிக்க நன்றி நண்பாகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-5790679768839320272008-07-22T21:33:00.000+10:002008-07-22T21:33:00.000+10:00வாவ் என்னமா ரசிச்சிருக்கீங்க!!எனக்கு படத்தை இன்னொர...வாவ் என்னமா ரசிச்சிருக்கீங்க!!
எனக்கு படத்தை இன்னொரு தடவை
பார்க்கனும் போல இருக்கு!!
அந்த கடைசி உரையாடல் செம!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-43514300127258767152008-07-22T21:07:00.000+10:002008-07-22T21:07:00.000+10:00உண்மையில் நினைத்துப்பார்க்க முடியாத நிகழ்வின் முதல...உண்மையில் நினைத்துப்பார்க்க முடியாத நிகழ்வின் முதல் அத்தியாயத்தை எப்படி ஆரம்பித்தீர்கள் என்பதில்தான் எனது முழு கவனமும் செல்கிறது. இந்த பெருமைக்கு அழகாக மாலை தொடுத்த கோபியின் பின்னூட்டமும் அருமை. அதிக உணர்ச்சிவசப்பட்டு அழகாக எழுதியிருக்கிறார். ராஜாவின் புகழில் இந்த படம் ஒரு வைரக்கல்.சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-58096742118856391282008-07-22T21:04:00.000+10:002008-07-22T21:04:00.000+10:00உங்களின் பதிவும், கோபியின் பின்னூட்டமும் அருமை.// ...உங்களின் பதிவும், கோபியின் பின்னூட்டமும் அருமை.

// இப்பவே எல்லாத்தையும் வெளியிடக் கூடாது, குணாவை வச்சு ஒரு வாழ்நாள் பதிவு எழுதவேணும், அப்போது பாலகுமாரன் விலக்கமுடியாதவர்.//

ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் பிரபு!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-71959740998274358562008-07-22T20:45:00.000+10:002008-07-22T20:45:00.000+10:00வாங்க தருமி ஐயாசாப்ஜானின் கதை திரைக்கதை (அவர் வேற்...வாங்க தருமி ஐயா

சாப்ஜானின் கதை திரைக்கதை (அவர் வேற்று மொழியில் ஏற்கனவே பண்ணிய கதை என்று எங்கோ படித்தேன், நினைவில்லை).

வசனம் மட்டும் நம்ம பாலகுமாரன், சூப்பர் ஸ்டாருக்கு மட்டுமல்ல சூப்பர் ஆக்டருக்கும் எழுதிட்டார் இவர்.

சில முயற்சிகளைச் சிறப்பாகச் செய்யவேண்டும் என்ற பயத்திலேயே தள்ளிப் போடுகின்றேன் அதில் ஒன்று குணா படம், மற்றது தன்மாத்ராகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-40150131727382394792008-07-22T20:38:00.000+10:002008-07-22T20:38:00.000+10:00as//சாப்ஜானின் கதை, திரைக்கதையிலும் ...//அப்படியா?...as
//சாப்ஜானின் கதை, திரைக்கதையிலும் ...//
அப்படியா? பாலகுமாரன் இல்லியா?

//அணு அணுவாக ரசித்து எழுதவேண்டும் என்பது என் வெகு நாள் ஆசை ...//

அப்படி ஒரு ஆசையில் படம் பார்த்து ஒரு கட்டுரை எழுதி / கிறுக்கி ஆ.வி.க்கு அனுப்பினேன். இப்போது எழுதுங்கள் .. i will come to play second fiddle :)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-11339548302212906892008-07-22T20:02:00.000+10:002008-07-22T20:02:00.000+10:00// மது... said... Ithe pol ilaiyaraaja isaiyil va...// மது... said...
Ithe pol ilaiyaraaja isaiyil vantha oru padam "Shiva" Ram gopal varma movie.//

வருகைக்கு நன்றி மது, என் பின்னணி இசைத் தொகுப்பில் சிவா நிச்சயம் உண்டு, நினைவுபடுத்தியமைக்கு நன்றி

//எம்.ரிஷான் ஷெரீப் said...
ஆஹா சூப்பர்..

ஆனா வசனகர்த்தா பாலகுமாரன் பத்தி ஒரு வார்த்தை கூடப் போடலியே பிரபா :(//

ரிஷான்

இப்பவே எல்லாத்தையும் வெளியிடக் கூடாது, குணாவை வச்சு ஒரு வாழ்நாள் பதிவு எழுதவேணும், அப்போது பாலகுமாரன் விலக்கமுடியாதவர்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-22217906158415012722008-07-22T19:59:00.000+10:002008-07-22T19:59:00.000+10:00//பினாத்தல் சுரேஷ் said... உங்கள் அடுத்த பதிவு இது...//பினாத்தல் சுரேஷ் said...
உங்கள் அடுத்த பதிவு இதுதானே?

நாயகனும் வில்லனும் தெருத்தெருவாகச் சண்டை போட்டுக்கொண்டே செல்கின்றார்கள். வில்லனின் தாய் கோவென்று அழுதலைக்கண்டு நாயகன் மனமுடையும் காட்சி உச்சகட்டம். //

வாங்க சுரேஷ்

ஆகா, நமக்கு ஆப்பா ;-), நிச்சயம் கண்டுபிடித்துப் பதிவாகத் தருவேன், ஆனால் அடுத்த பதிவாக இருக்காது, காரணம் நிறையப் பேர் இப்பவே தயாரா இருப்பாங்க, கொஞ்ச இடைவெளி விட்டு ஜனங்க இதை மறந்ததும் மெல்ல எடுத்து விடுகின்றேன்.

//படத்தை தோல்வி காணச் செய்தவர்களும் இன்று பார்த்தால் கொஞ்சம் புரியும் படம். இதையா தோல்வி அடைய வைத்தோம் என்று சற்றேனும் வெட்கப்படவைக்கும். //

உண்மையோ உண்மை, மிக்க நன்றி சுரேஷ்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-6674439477160387642008-07-22T19:57:00.000+10:002008-07-22T19:57:00.000+10:00//தமிழ்ப்பறவை said... எனக்கு இப்போவே மறுபடியும் கு...//தமிழ்ப்பறவை said...
எனக்கு இப்போவே மறுபடியும் குணா படம் பார்க்கும் ஆசையைத் தூண்டி விட்டு விட்டீர்கள்... //

வாங்க நண்பா, எனக்கு முதலில் பார்க்கும் போதே பிடித்த படம், எவ்வளவு தரம் பார்த்தாலும் அனுபவிக்கும் படம் இது.

//நிஜமா நல்லவன் said...
இசையில் மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறேன்!//

நன்றி நண்பாகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com