Pages

Monday, February 24, 2014

சோதனைப்பதிவு - செல்போன் இணைய உலாவியில் Radiospathy


றேடியோஸ்பதி இணையத்தின் அடுத்த பரிணாமமாக, செல்போன் இணைய உலாவிகளின் வழியாகவும் இந்தத் தளத்தின் ஒலிப்பகிர்வுகளைக் கேட்கும் வகையில் ஒரு பரீட்சார்த்த முயற்சியைப் பகிர்கின்றேன். உங்கள் செல்போன் இல் இருக்கும் இணைய உலாவி மூலம் இந்த இசைத்துண்டங்களைக் கேட்க முடிகின்றதா அல்லது என்ன மாதிரியான error வருகின்றது போன்ற மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

இசைக்குளிகை 1




இசைக்குளிகை 2

21 comments:

ILA (a) இளா said...

வெற்றி - இரண்டையும் கேட்க முடிகிறது. ஒன்று பாடினால் முன்னாடி பாடுவது நின்று போகும்படி ஏதாவது இருந்தால் நல்லது

முயற்சித்தது: ஐபோன் 5 -ver 7.0.6 (11B651) - உலாவி - Safari

srinivasan vijayan said...

First one is clear .. second a slight sound disturb ..

From google nexus5

கானா பிரபா said...

நன்றி மாம்ஸ் நீங்க சொன்ன ஆலோசனையைக் கவனத்தில் கொள்கிறேன்

srinivasan vijayan said...

First one is clear .. second a slight sound disturb ..

From google nexus5

கானா பிரபா said...

இரண்டாவதன் ஆடியோ தரம் கொஞ்சம் கம்மி தான்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Yay!
Works on Samsung Galaxy S4 kaa.pi!
(Both native galaxy & chrome browser on the phone, it works!)

பாடல்கள், கடைசி வரை, தெளிவாக ஒலிக்கின்றன!

Just two small points..
1. if u press another song,both play:) prev doesnt stop
2. no track length info

இரண்டு சொன்னேனே..
jplayer & Media element
இது மீடியா எலிமென்ட்டா?

Anonymous said...

இரண்டு ஒலித்துண்டுகளையும் கேட்க முடிகின்றது. முந்தைய பதிவுகளிலும் ஒலித்துண்டுகள் மாற்றம் செய்யப்பட்டால் மிக்க மகிழ்ச்சி :)

ஆன்ராய்ட் இணைய செயலி - HTC One Mini

Vetrivendan said...

என்னால் எதுவும் கேட்க முடியவில்லை . என் போனில்தான் குறையோ !

கானா பிரபா said...

கண்டிப்பாக மற்ற ஆடியோவையும் சீர் செய்கிறேன்

கானா பிரபா said...

Vetrivendan எந்த ப்ரவுசர் அது?

MSATHIA said...

Iphone 5S chrome and safari Thumbs up.

கானா பிரபா said...

@kryes நீங்க சொன்ன இரண்டையும் அடுத்த கட்ட சோதனையின் வழியாகத் தருகிறேன் இதுக்கே ஒரு நாள் எடுத்துச்சு :) இது இரண்டுமல்ல

கானா பிரபா said...

மிக்க நன்றி :)

Unknown said...

நல்லா கேக்குதுண்ணே.. SUCCESS.. :-))

Unknown said...

நல்லா கேக்குதுண்ணே. சுப்பர்.. :-))

ஆயில்யன் said...

Valara nannayitu ketting in my android mokkai phonela

ஆயில்யன் said...

Valara nannayitu ketting in my mokkai android phonela

Vetrivendan said...

எந்த ப்ரவுசர் என்று சொல்லுமளவுக்கு ஞானம் இல்லை .என் போன் Samsung galaxy GT S 6012 android version 4-0-4

நண்பா said...

Samsung S3'இல் தெளிவாகவே இருந்தது.
Chrome browser - Andriod 4.1.2.
Lets Rock in Smart Phone World also :)

Unknown said...

Clear.i waiting for full ver soon

Anonymous said...

Both are very clear