Pages

Tuesday, October 20, 2009

றேடியோஸ்புதிர் 46 - இயக்குனரான பாடகர்

இவர் இயக்குனராக எல்லாம் வருவார் என்று யார் நினைத்திருப்பார்கள்,80 களில் பிரபலமாக விளங்கிய பாடகர்களில் இவரும் ஒருவர். இந்தப் பாடகர் ஒரு படத்திற்கு இசையமைத்தும் இருக்கின்றார். அந்தப் படத்தில் நடித்த பிரபல நாயகி படம் முடிவதற்குள் இறந்தது துரதிஷ்டம் கூட. பாடகர், பின்னர் ஒரு படத்திற்கு இசை மட்டுமன்றி குணச்சித்திர வேடங்களில் கலக்கிய இவர் மகனும் தந்தை வழியொற்றி பாடகர், நடிகர், ஏன் இசையமைப்பாளராகக் கூட வந்திருக்கின்றார்.

மேலே கலவையாகவே உபகுறிப்புக்களைக் கொடுத்துவிட்டேன், இனிக் கேள்விக்கு வருகின்றேன். குறித்த அந்த 80களில் பிரபல பாடகராக இருந்தவர் ஒரு படத்திற்கு இயக்குனராகவும் இருந்திருக்கின்றார். அந்தப் படத்தின் தலைப்பு, நாயகன் படத்தில் வரும் பாடல்களில் ஒன்றின் ஆரம்ப வரிகளில் ஒளிந்திருக்கின்றது, அந்த ஆரம்ப வரிகளில் முதல் சொல்லை மட்டும் "நீ" ஆக்கினால் போதும் பதில் பொத்தென்று விழுந்து விடுமே. படம் பெயரையும் அந்தப் பாடகர் சக இயக்குனர் பெயரையும் கண்டு பிடியுங்களேன் ;)

31 comments:

  1. me next time trying boss
    :))))) (paattavthu koduthirukalam)

    ReplyDelete
  2. நீ சிரித்தால் தீபாவளி ம.வாசு (அ)t.k.போஸ்

    ReplyDelete
  3. நீ சிரித்தால் தீபாவளி.

    மலேஷியா வாசுதேவன்

    ReplyDelete
  4. Pure Guess :)

    Movie Name : Nee Siriththaal Theepavali
    Music Director : Malasia Vasudevan

    ReplyDelete
  5. படம்பெயர்:- நீ சிரித்தால் தீபாவளி

    டைரக்டர்:- மலேசியா வாசுதேவன்

    இசை:- இளையராசா

    ReplyDelete
  6. மலேசியா வாசுதேவன் - அவர் இயக்கிய படம் ‘நீ சிரித்தால் தீபாவளி’ - மகன் யுகேந்திரன் ... ஆனா மலேசியா இசையமைச்ச படம், அந்தப் பிரபல நாயகி யார்ன்னு தெரியலை :-S

    - என். சொக்கன்,
    பெங்களூர்.

    ReplyDelete
  7. படம் :நீ சிரித்தால் தீபாவளி - இயக்குனர் : மலேசியா வாசுதேவன்

    ReplyDelete
  8. PRABA

    FILM NAME:KADAL SANGEETHAM

    MUSIC I THINK MALASIYA VASUDEVAN OR MANOBALA

    S MAHARAJAN
    DUABAI

    ReplyDelete
  9. malaysia vasudevan- nee sirthial deepavali
    yugendran
    u call this a quiz :)

    ReplyDelete
  10. நீலவானம்

    மாதவன்

    ReplyDelete
  11. புதுகைத்தென்றல்

    என்ன இது ஈசியான கேள்வி ஆச்சே

    ஷபி

    நீங்க இரண்டாவதா வந்து சரியா சொல்லியிருக்கீங்க

    அநாமோதய நண்பரே

    நீலவானம் தப்பு

    ReplyDelete
  12. சுரேஷ், ராப், ஜேகே, ஆயில்ஸ், சொக்கன், அநாமோதய நண்பர்

    சரியான பதில்

    சொக்கரே

    அந்த இசையமைச்ச படத்தை இரகசியமா சொல்றேன் ;)


    அநாமோதய நண்பரே

    இந்த க்விஸ் உங்களுக்கு ஈசி ஆனா தப்பாவும் பதில் வருதே

    ReplyDelete
  13. படம் : ஒரு காதல் சங்கீதம்.

    ReplyDelete
  14. பாடகர் பெயர் வேற சொல்லணுமா?

    ReplyDelete
  15. அந்தப் பாடகர்/இயக்குனர்/நடிகர் = மலேசியா வாசுதேவன்..

    திரைப்படம் தான் தெரியவில்லை..

    ReplyDelete
  16. மலேஷியா வாசுதேவன்

    நீ சிரித்தால் தீபாவளி

    ReplyDelete
  17. \\ கானா பிரபா said...
    சுரேஷ், ராப், ஜேகே, ஆயில்ஸ், சொக்கன், அநாமோதய நண்பர்

    சரியான பதில்
    \\\\

    உண்மையாவா!!!!

    ReplyDelete
  18. //அந்த ஆரம்ப வரிகளில் முதல் சொல்லை மட்டும் "நீ" ஆக்கினால் போதும் பதில் பொத்தென்று விழுந்து விடுமே.//

    நீ சிரித்தால் தீபாவளி.

    படம் கெடைச்சிடுச்சிடுச்சு....,

    மலேசியா வாசுதேவன்?!

    ReplyDelete
  19. Nee Sirithal Deepavali
    Malaysia Vasudevan
    Thanks to Google :)

    ReplyDelete
  20. சந்திரபோஸ்?

    ReplyDelete
  21. Matcha

    உங்க கணிப்பில் பாதி சரி ;)


    கறுப்பி

    பதில் தவறு

    தல கோபி

    நீங்க சொல்லலியே

    ஆளவந்தான்

    பதில் இன்று வரும்

    சின்ன அம்மிணி

    தவறான பதில்

    ReplyDelete
  22. லோஷன்

    பாதி சரி ;)

    கிருத்திகன், கலைக்கோவன், சுப்பராமன்

    கலக்கல், சரியான பதில் தான் ;)

    ReplyDelete
  23. மலேசியா வாசுதேவன், இயக்கிய படம் 'நீ சிரித்தால் தீபாவளி'

    இசையமைத்த படம் 'சாமந்திப்பூ '.
    சிவகுமார், சோபா நடித்தது

    ReplyDelete
  24. படம் : நீ சிரித்தால் தீபாவளி
    பாடகர்/இயக்குனர் : மலேசியா வாசுதேவன்

    ReplyDelete
  25. அந்த பாடகர் இசையமைத்த படம் சாமந்திப்பூ. அது நடிகை ஷோபாவின் கடைசி படம்.

    ReplyDelete
  26. வாசுகி மற்றும் கைப்புள்ள

    சரியான பதில் தான் ;)

    ReplyDelete
  27. கேட்கப்பட்ட கேள்விக்குச் சரியான பதில்

    மலேசியா வாசுதேவன் தான் அந்தப் பாடகர், அவர் இயக்கிய படம் நீ சிரித்தால் தீபாவளி

    அவர் முன்னர் இசையமைத்து நடிகை ஷோபாவின் கடைசிப்படமாக அமைந்தது சாமந்திப்பூ

    ReplyDelete