எட்டாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம் பாகம் 2
நல்லூர் கந்தப்பெருமான் ஆலயத்தின் எட்டாம் திருவிழா நன்னாளிலே "முருகோதயம்" என்னும் சங்கீதக் கதாப் பிரசங்கத்தை ஈழத்தின் சங்கீத கதாப்பிரசங்க வித்துவான், பிரம்மஸ்ரீ சி.வை.நித்தியானந்த சர்மா அவர்கள் வழங்க, ஹார்மோனியத்தை இசைவாணர் கண்ணனும், வயலினை வித்துவான் A.ஜெயராமனும், மிருதங்கத்தை வித்துவான் T.ராஜனும் பின்னணி இசை தந்து சிறப்பிக்கின்றார்கள். இதன் பாகம் 2 இப்பதிவில் இடம் பெறுகின்றது.
//தன் பட்டம் தம்பட்டம் மாகுதல்//
ReplyDeleteமிக எளிமையாய் விளக்கும் சைவ சமய கருத்துக்கள் - இது மாதிரியான சொற்பொழிவுகள் கேட்டு நிறைய நாட்களாகிவிட்டன!
நன்றி கானா!
நன்றி ஆயில்யன்
ReplyDelete